Soorakaathu Song Lyrics in Tamil | Power Paandi | பவர் பாண்டி

Soorakaathu Song Lyrics

Movie NamePower Paandi / பவர் பாண்டி
ActorsDhanush, Madonna Sebastian, Rajkiran, Revathi
MusicSean Roldan
SingerDhanush
lyricistDhanush
Movie Release date14 April 2017

Lyrics in TamilLyrics in English

Soorakaathu Song Lyrics in Tamil

ஒரு சூரக் காத்து

ஊரப் பாத்துப் போகுது

மனசெல்லாம் பூத்து

வானம் பாத்து ஏறுது

 

ஒரு சூரக் காத்து

ஊரப் பாத்துப் போகுது

மனசெல்லாம் பூத்து

வானம் பாத்து ஏறுது

 

பல குயிலு கூவுது

ஒரு மயிலு ஆடுது

ஒரு வானவில்லு தேடி வந்து

பவுடர் பூசுது

 

ஒரு கதவு தொறக்குது

புது வழிகள் பொறக்குது

வயசான சிங்கம்

ஜீன்ஸ் போட்டு டான்ஸ் ஆடுது

 

அட நாடி துடிக்குது

புது வேகம் பொறக்குது

அட பழைய இரத்தம்

பத்தி எரியுது கொதிக்குது

 

ஒரு சூரக் காத்து

ஊரப் பாத்துப் போகுது

மனசெல்லாம் பூத்து

வானம் பாத்து ஏறுது

 

ஊர் உலகம் காலடியில்

தான் அடங்குது

பேர் சொல்லிட போர் முழக்கம்

தான் முழங்குது

 

காகங்களும் மேகங்களும்

கீழ பறக்குது

விண்வெளியில் என்னுடைய

ஃபேஸ் தெரியுது

 

இனி பாரங்கள் எல்லாம்

அட என் பாரம் தாங்கும்

நான் போடும்

தாளத்துக்கெல்லாம் ஆடும்

 

இது தான்டா சொர்க்கம்

அது இப்போ என் பக்கம்

நான் போன பின்னாலும்

என்பேர் நிற்கும்

 

அந்த ஸ்டாரும் நான்டா!

அந்த சன்னும் நான்டா!

அந்த சன்னோட விண்ணும் நான்டா!

ஒதுங்குடா!

 

ஒரு சூரக் காத்து

காத்து காத்து

என்ன பாத்து

சூரக் காத்து காத்து

 

ஒரு சூரக் காத்து

ஊரப் பாத்துப் போகுது

மனசெல்லாம் பூத்து

வானம் பாத்து ஏறுது

 

பல குயிலு கூவுது

ஒரு மயிலு ஆடுது

ஒரு வானவில்லு தேடி வந்து

பவுடர் பூசுது

 

ஒரு கதவு தொறக்குது

புது வழிகள் பொறக்குது

வயசான சிங்கம் ஜீன்ஸ்

போட்டு டான்ஸ் ஆடுது

 

அட நாடி துடிக்குது

புது வேகம் பொறக்குது

அட பழைய இரத்தம்

பத்தி எரியுது கொதிக்குது

Soorakaathu Song Lyrics in English

Oru soora kaathu

Oora paathu poguthu

Manasellaam poothu

Vaanam paathu yerudhu

 

Oru soora kaathu

Oora paathu poguthu

Manasellaam poothu

Vaanam paathu yerudhu

 

Pala kuyilu koovudhu

Oru mayilu aaduthu

Oru vaanavillu thedi vandhu

Powder poosuthu

 

Oru kadhavu thorakkuthu

Pudhu vazhigal porakkudhu

Vayasaana singam

Jeans pottu dance aaduthu

 

Ada naadi thudikkudhu

Pudhu vegam porakkudhu

Ada palaiya raththam

Paththi yeriyudhu kodhikkuthu

 

Oru soora kaathu

Oora paathu poguthu

Manasellaam poothu

Vaanam paathu yerudhu

 

Oor ulagam kaaladiyil

Dhaan adanguthu

Per sollida por muzhakkam

Dhaan muzhanguthu

 

Kaagangalum megangalum

Keela parakkudhu

Vinveliyil ennudaiya

Face theriyudhu

 

Ini baarangal ellaam

Ada en baaram thaangum

Naan podum

Thaazhathu kellaam aadum

 

Idhuthaanda sorgam

Adhu ippo en pakkam

Naan pona pinnalum

En per nikkum

 

Andha STAR-um naanda!

Andha SUN-um naandaa!

Andha SUN-oda VINNUM naandaa!

Odhungudaa!

 

Oru soora kaathu

Kaathu kaathu

Enna paathu

Soora kaathu kaathu

 

Oru soora kaathu

Oora paathu poguthu

Manasellaam poothu

Vaanam paathu yerudhu

 

Pala kuyilu koovudhu

Oru mayilu aaduthu

Oru vaanavillu thedi vandhu

Powder poosuthu..

 

Oru kadhavu thorakkuthu

Pudhu vazhigal porakkudhu

Vayasaana singam

Jeans pottu dance aaduthu

 

Ada naadi thudikkudhu

Pudhu vegam porakkudhu

Ada palaiya raththam

Paththi yeriyudhu kodhikkuthu

Leave a Comment