Soraka poova Song Lyrics
| Song | Soraka poova (சுரக்கா பூவே) |
| Movie Name | Sardar / சர்தார் |
| Actors | Karthi, RaashiiKhanna, Rajisha Vijayan. Laila |
| Music | G.V. Prakash Kumar |
| Singer | Aditya RK, Bhadra Rajin |
| lyricist | Yugabharathi |
| Movie Release date | 2022 |
Soraka poova Song Lyrics in Tamil
சுரக்கா பூவே என்ன
சொக்க வச்சி கவுத்துபுட்ட
காணாம போனே
இப்போ உன்னால உன்னாலா
மரக்கா சந்தனமா
மணக்குற ஆம்பள தான்
கிறுக்கா சுத்துறேனே
தன்னால தன்னால
வழியில வாசத்த நீ தந்தானே
விழியில நா வாங்கி போனபுள்ள
உசுருல நீ நட்ட அன்பால தானே
உ கூத்த நின்னே உ முன்னால நான்
கெண்டக்கால் முனிவநாரதா முனிவநாரதா…
ஹா.. ஹா….
கெண்டக்கால் முனிவநாரதா முனிவநாரதா…
ஹே.. ஹே….
கனறும் ஓகும் ஓஹோ ஹோ கண்ணே
ஆரோரோ ஓகும் ஓஹோ ஹோ கண்ணே
கனறும் ஓகும் ஓஹோ ஹோ கண்ணே
ஆரோரோ ஓகும் ஓஹோ ஹோ ஹோ…. கண்ணே
நெஞ்ச வகுந்துதான் நீ உள்ள புகுந்திட்ட
என்ன அழிச்சிதான் அடி உன்ன எழுதிட்ட
மீச முடியில தூண்டில் போடுற
குழா கட்டிக்கிட்டு உன் பேர கூவுறேன்
எனக்கான ஆகாசம் நீ நான் பொண்டாட்டி
இருட்டாகி போவேன்டி நீயும் இல்லாட்டி
மரமா முழச்சி நெஞ்சுக்குள்ள நிக்கிறியே
நிழலாட வைக்கிறியே என்ன சொல்ல
கெண்டக்கால் முனிவநாரதா முனிவநாரதா…
ஹா.. ஹா….
கெண்டக்கால் முனிவநாரதா முனிவநாரதா…
ஹே.. ஹே….
கனறும் ஓகும் ஓஹோ ஹோ கண்ணே
ஆரோரோ ஓகும் ஓஹோ ஹோ கண்ணே
கனறும் ஓகும் ஓஹோ ஹோ கண்ணே
ஆரோரோ ஓகும் ஓஹோ ஹோ ஹோ…. கண்ணே
உங்க நினப்புல உசுரு வாழுறேன்
வந்து போன அலையினுலால தாகம் தீக்குறேன்
தூர விலகுறேன் வேற போகுறேன்
ஒன்னா சேந்து வாழத்தான நானும் துடிக்கிறேன்
நீ முறப்பாக விறப்பாக நிப்பாயே நிப்பாயே
அடி என்னால அடி சாஞ்ச சிப்பாயே சிப்பாயே
கொஞ்சம் பொறு நல்லதொரு காலம் பிறக்கும்
கெண்டக்கால் முனிவநாரதா முனிவநாரதா…
ஹா.. ஹா….
கெண்டக்கால் முனிவநாரதா முனிவநாரதா…
ஹே.. ஹே….
கனறும் ஓகும் ஓஹோ ஹோ கண்ணே
ஆரோரோ ஓகும் ஓஹோ ஹோ கண்ணே
கனறும் ஓகும் ஓஹோ ஹோ கண்ணே
ஆரோரோ ஓகும் ஓஹோ ஹோ ஹோ…. கண்ணே
Soraka poova Song Lyrics in English