Sudalamadappa Inke Song Lyrics
Movie Name | Bumper / பம்பர் |
Song Name | Sudalamadappa Inke |
Actors | Vetri, Shivani Narayanan |
Music | Govind Vasantha |
Singers | Ananthu |
lyricist | Karthik Netha |
Movie Release date | 2023 |
Sudalamadappa Inke Song Lyrics in Tamil
ஏ… சோடலமாடப்பா
இங்கே மனுசன் யாரப்பா
கேள்வி ஒரு கேள்வி
பல நாளா இருக்கே
ஏ… எதிர் யாரப்பா
இங்கே உறவு யாரப்பா
சாமி அட சாமி
பெரும் பாடா இருக்கே
நீதி கதை கேட்டு வளர்ந்தது எதுக்கு
பள்ளிகளில் பாடம் நூறு எதுக்கு
பணத்தில் உலகே சுழலும் போது
கருணை எதுக்கு கருமம் எதுக்கு
தியாகியரின் வீட்டில் என்ன இருக்கு
வருமையுடன் வசவும் வெறுப்பும் இருக்கு
மனித மனமோ புழுத்து கெடக்கு
பாவம் இந்த பாசம் மயங்கி கெடக்கு
காசு இருக்கும் இடமே திருக்கோயில்
மந்திரங்கள் எதுக்கு வெறும் வாயில்
சாமி இருக்கும் இடத்தில் எல்லாம்
உண்டியல் வளர்ந்திருக்கு
பேரறிவின் மன்னன் என்றாலும்
மானுடத்தின் தோழன் ஆனாலும்
காசு குறைந்தால் தேசு குறையும்
கோமணமும் பகையாகும்
வீடு வாசல் வந்த பின்னே
தேவைகள் தீராதே
பாசம் அன்பே போதும் என்றால்
பைத்தியம் நீதானே
காதல் நேசம் நட்பு எல்லாம்
காசிடம் ஜெயிக்காதே
பாடை ஏறி போகும் போது
பணத்தாசை போகாதே
Sudalamadappa Inke Song Lyrics in English
A… sodalamaadappaa
Inge manusan yaarappaa
Kelvi oru kelvi
Pala naalaa irukke
A… ethiri yaarappaa
Inge uravu yaarappaa
Saami ada saami
Perum paada irukke
Neethi katha kettu valarnththu ethukku
Pallikalil paadam nooru ethukku
Panaththil ulage suzhalum poluthu
Karunai ethukku karumam ethukku
Thiyaagiyarin veettil enna irukku
Varumaiyudan vasavum veruppum irukku
Manitha manamo puluththu kedakku
Paavam indha paasam mayangi kedakku
Kaasu irukkum idame thirukkoyil
Manthirangal ethukku verum vaayil
Saami irukkum idaththil ellaam
Undiyal valarnthirukku
Perarivin mannan enraalum
Maanudaththin thozhan aanaalum
Kaasu kurainthaal thesu kuraiyum
Komanamum pagaiyaakum
Veedu vaasal vantha pinne
Thevaigal theeraathe
Paasam anbe pothum enraal
Paiththiyam neethaane
Kaadhal nesam natpu ellaam
Kaasidam jeyikkaathe
Paadai aeri pokum pothum
Panaththaasai pogaathe