Thaalam Song Lyrics in Tamil | Fight Club

Thaalam Song Lyrics

Movie Name Fight Club
Song Name Thaalam
Actor Vijay Kumar, Kaarthekeyen Santhanam
Music Govind Vasantha
Singer ——
lyricist ——-
Movie Release date 2023
Lyrics in Tamil Lyrics in English

Thaalam Song Lyrics in Tamil

தோம் தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட

தீம் தரிகட தத்தோம்

தோம் தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட

தீம் தரிகட தத்தோம்…

 

யே ஆட்டத்தையும் பாட்டத்தையும் பாருங்கப்போ

அல்ல சில்லா ஆகிறது யாருங்கப்போ

ஏழ ஜனம் சிரிச்சிருக்க

எப்பவுமே மகிழ்ந்திருக்க

சின்ன வரம் ஒன்னு கொடு விநாயகனே

தோம் தன தோம்

 

வாழ்கையில வளர்ச்சி இல்ல

அடுத்த வேள கவல இல்ல

ஆனாலும் கூத்தடிப்போம்

தோம் தன தின தோம் தன தன

 

பார்வ கண்ணில் வஞ்சமில்ல

பாசத்துக்கு பஞ்சமில்ல

குடும்பமாக வாழ்ந்திருப்போம்

தோம் தன தின தோம்

தன தின

 

ஊருக்குள்ள மேடையிட்டு

நடுல உன்ன வெச்சிபுட்டு

மொத்த சனம் கேட்குதப்பா

அருள் புரிந்திடுப்பா

 

வாயகட்டி வயித்தகட்டி

மாவிலையில் தோரணம் கட்டி

சுத்தி வரும் மக்களுக்கு

முத்தி கொடுத்திடப்பா

 

தோம் தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட

தீம் தரிகட தத்தோம்

தோம் தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட

தீம் தரிகட தத்தோம்…

 

YouTube-Links

Leave a Comment