Thaaragayae Song Lyrics
Movie Name | Halal Shawarma |
Song Name | Thaaragayae |
Actors | Vishnu Unnikrishnan, Amritha Mandarin, Sidhu Kumaresan |
Music | Barath Dhanasekar |
Singers | Hemanth Prakash |
lyricist | Abhijith Anilkumar |
Movie Release date | 2023 |
Thaaragayae Song Lyrics in Tamil
தாரகையே தொலைவாகிடவே
ஆரிருளே கதியாகியகதே
வலி எழுதிய முகவரி
என்று தேடிப்போகின்றேன்
என் வாலிபத்தின்
வாசல் சென்று காத்திருக்கின்றேன்
தனி இரவினில் இரு விழி
அதனை பார்த்திருக்கின்றேன்
உன் ஞாபகம் உறங்காமலே
உறையாடிப் போகுதே
சிறு சிறு துளிகள் படபட இதயம்
வலியுடன் நாளும் நேராகும்
அலை அலையெனவே அலைகிற நினைவு
அலைகளின் நேரம் போராடும்
ஒரு ஒரு கணமும் அலைகிற மனமும்
ஒருமுகமாகும் நேரத்தில்
உனதிருமுகமே தினமொரு நினைவே
உயிர் அழுகிறதே
சிறு சிறு துளிகள் படபட இதயம்
வலியுடன் நாளும் நேராகும்
அலை அலையெனவே அலைகிற நினைவு
அலைகளின் நேரம் போராடும்
ஒரு ஒரு கணமும் அலைகிற மனமும்
ஒருமுகமாகும் நேரத்தில்
உனதிருமுகமே தினமொரு நினைவே
உயிர் அழுகிறதே
தாரகையே தொலைவாகிடவே
ஆரிருளே கதியாகியகதே
ஏதோ ஒன்று உறுத்தியது இன்று
தூரம் போனாய் புரிகிறது
ஏனோ இன்று கலங்கிய நெஞ்சம்
உனை காணும் நேரம் நெகிழ்கிறது
ரணமானதே எனதுள்ளம் துடிக்கும்
ஆழங்களில் மயில் தோகை மருந்தோடு
வருடுடம் காலங்களில்
சிறு சிறு துளிகள் படபட இதயம்
வலியுடன் நாளும் நேராகும்
அலை அலையெனவே அலைகிற நினைவு
அலைகளின் நேரம் போராடும்
ஒரு ஒரு கணமும் அலைகிற மனமும்
ஒருமுகமாகும் நேரத்தில்
உனதிருமுகமே தினமொரு நினைவே
உயிர் அழுகிறதே
தாரகையே தொலைவாகிடவே
ஆரிருளே கதியாகியகதே