Thaaye Song Lyrics in Tamil (தாயே) | Kaiyum Kalavum / கையும் களவும்

Thaaye Song Lyrics

SongThaaye (தாயே)
Movie NameKaiyum Kalavum / கையும் களவும்
ActorsSanchana Natrajan, Rohit, Madonna Sebastian, Ramya Nambessan, Senthil
MusicKarthika Vaidyanathan
SingerSatish Raghunathan
lyricistMukundan Raman
Movie Release date2022
Lyrics in தமிழ்Lyrics in English

Thaaye Song Lyrics in Tamil

ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

தாயே!

உனதருளுடன் பொழியும் சுரமே!

தாயே!

உனதருளுடன் பொழியும் சுரமே!

 

இசை தரும் என் தாயே!

உனதருளுடன் பொழியும் சுரமே!

 

இசை

தரும்

என் தாயே!

உனதருளுடன் பொழியும் சுரமே!

 

இசை தரும்

என் தாயே!

உனதருளுடன் பொழியும் சுரமே!….

ஏஏ…. ஏஏ…. ஏஏ…. ஏஏ….

 

என் குரல் உன் நாதம்…. ம்ம்… ம்ம்…

அஅ… அஅ… அஅ…

 

என் குரல் உன் நாதம்….

அடைந்தேன் உன் பாதம்

உன் சங்கீதம் எந்தன் வேதம்

 

என் குரல் உன் நாதம்….

அடைந்தேன் உன் பாதம்

உன் சங்கீதம் எந்தன் வேதம்

 

சுருதியிலே!

தினமும் சுழலும் அகிலமே!

உனதொளி சுருதியிலே!

தினமும் சுழலும் அகிலமே!

 

கருவறையிலே!

உனதொளி சுருதியிலே!

தினமும் சுழலும் அகிலமே!

 

கருவறையிலே!

தயை புரியும்

கலைகளின் தேவியே!

கருணையின் ஆழியே!

 

ஒளிதரும் என் தாயே!

உனதருளுடன் பொழியும் சுரமே!

 

சுருதியிலே தினமும்

சுழலும் அகிலமே!

 

கருவறையிலே!

தயை புரியும்

கலைகளின் தேவியே!

கருணையின் ஆழியே!

 

ஒளி தரும்

என் தாயே!

உனதருளுடன் பொழியும் சுரமே!

 

இசை தரும்

என் தாயே!

உனதருளுடன் பொழியும் சுரமே!….

ஏஏ…. ஏஏ…. ஏஏ….

அஅ…. அஅ…. அஅ….

அஅ…. அஅ…. அஅ….

Thaaye Song Lyrics in English

 

Leave a Comment