Thaaye Thaaye Song Lyrics in Tamil | Maharaja

Thaaye Thaaye Song Lyrics

Movie Name Maharaja
Song Name Thaaye Thaaye
Actors Vijay Sethupathi
Music B. Ajaneesh Loknath
Singers Sid Sriram
lyricist Vaira Muthu
Movie Release date 2024
Lyrics in Tamil Lyrics in English

Thaaye Thaaye Song Lyrics in Tamil

தாயே தாயே

மகளென வந்தாய்

தந்தை சிந்தை

நலமுற வந்தாய்

 

நீயே லோகம் என்று

ஆனாய் பெண்ணே

என்னை ஆளும்

தெய்வம் நீதான் கண்ணே

 

பெற்றது நானா இல்லை

உன் மகனே நான் அம்மா

 

தாயே தாயே

மகளென வந்தாய்

தந்தை சிந்தை

நலமுற வந்தாய்

 

திரு செல்வியே

என் தேசம் நீயடி

திசை காட்டிடும்

சுட்டு விரலும் நீயடி

 

வைதாலும் இசை நீயடி

அடித்தாலும் மலரின் கொடி

மகள் யாரும் இல்லாமல்

வாழும் தந்தைக்கு

உறவுகள் எல்லாம் ஊனமே

 

தாயே தாயே

மகளென வந்தாய்

தந்தை சிந்தை

நலமுற வந்தாய்

 

பொருள் இல்லையே

சிறு பொன்னும் இல்லையே

பணம் காசிலே

இந்த பாசம் இல்லையே

 

அன்பான மகள் வந்தால்

அம்பானி நான் ஆகிறேன்

இந்த இன்ப மகாராஜா

பெற்ற புது ரோஜா

எலிசபெத் ராணியின் பேத்தியே

 

தாயே தாயே

மகளென வந்தாய்

தந்தை சிந்தை

நலமுற வந்தாய்

 

நீயே லோகம் என்று

ஆனாய் பெண்ணே

என்னை ஆளும்

தெய்வம் நீதான் கண்ணே

 

பெற்றது நானா இல்லை

உன் மகனே நான் அம்மா

 

தாயே தாயே

மகளென வந்தாய்

தந்தை சிந்தை

நலமுற வந்தாய்

 

Lyrics in Tamil Lyrics in English

Thaaye Thaaye Song Lyrics in English

Thaayae Thaayae

Magalena Vandhaai

Thandhai Sindhai

Nalamura Vanthaai

 

Neeye Logam

Enru Aanaai Penne

Ennai Aalum

Theivam Neethaan Kanne

 

Petrathu Naana Illai

Un Magane Naanmma

 

Thaayae Thaayae

Magalena Vandhaai

Thandhai Sindhai

Nalamura Vanthaai

 

Thiru Selviyae

En Dhesam Neeyadi

Dhisai Kaattidum

Chuttu Viralum Neeyadi

 

Vaithaalum Isai Neeyadi

Adithaalum Malarin Kodi

Magal Yaarum Illamal

Vaazhum THanthaikku

Uravugal Ellam Ooname

 

Thaayae Thaayae

Magalena Vandhaai

Thandhai Sindhai

Nalamura Vanthaai

 

Porul Illaiyae

Siru Ponnum Illaiyae

Pannam Kasilae

Indha Paasam Illaiye

 

Anbaana Magal Vandhaal

Ambani Naan Aagiren

Indha Inba Maharaja

Petra Pudhu Roja

Elisabeth Raaniyin Paethiyae

 

Thaayae Thaayae

Magalena Vandhaai

Thandhai Sindhai

Nalamura Vanthaai

 

Neeye Logam

Enru Aanaai Penne

Ennai Aalum

Theivam Neethaan Kanne

 

Petrathu Naana Illai

Un Magane Naanmma

 

Thaayae Thaayae

Magalena Vandhaai

Thandhai Sindhai

Nalamura Vanthaai

 

YouTube-Links

Leave a Comment