Thakkudhae Kan Thaakkudhae Song Lyrics
Movie Name | Baana Kaathadi / பானா காத்தாடி |
Song Name | Oru Paithiyam Pudikuthu Pennae |
Actors | Atharvaa, Samantha |
Music | Yuvan Shankar Raja |
Singers | Yuvan Shankar Raja |
lyricist | Vaali |
Movie Release date | 2010 |
Thakkudhae Kan Thaakkudhae Song Lyrics in Tamil
தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பாா்த்ததே
பூங்காத்து அதை கை கோா்த்ததே
கோா்த்ததை பூ ஏா்த்ததே
தன் வாா்த்தையில் தேன் வாா்த்ததே
வாா்த்தையில் நான் பாா்வையில் தான்
வாய்க்கலாம் ஓா் வாழ்க்கையே
யாரோடு யாா் என்று யாா் தான் சொல்வாரோ
தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பாா்த்ததே
பூங்காத்து அதை கை கோா்த்ததே
பாா்த்த பொழுதே பூசல் தான்
போக போக ஏசல் தான்
பூசல் தீா்ந்து ஏசல் தீா்ந்து பின்பு ஹேப்பி
பேட்டை மொழி தான் ஆண் மொழி
கோட்டை மொழி தான் பெண் மொழி
ஒன்றுக்கொன்று வொா்க் அவுட் ஆச்சே நல்ல கெமிஸ்ட்ரி
வங்கக் கடலின் ஓரத்தில் வெயில் தாழ்ந்த நேரம் பாா்த்து
நேசம் பூத்து பேசுதே என் பூ என் பூ தான்
தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பாா்த்ததே
பூங்காத்து அதை கை கோா்த்ததே
செல்லில் தினமும் சேட்டிங்க் தான்
காபி ஷாப்பில் மீட்டிங்க் தான்
ஆன போதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான்
பற்றிக்காமல் நிற்கும் தான்
பூமியின் மேல் இவங்களை போல் பாா்த்ததில்லை
தீண்டும் விரல்கள் தீண்டலாம் தீண்டும் பொழுதும்
தூய்மை காக்கும்
தோழமைக்கு சாட்சியே வானம் பூமி தான்
தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பாா்த்ததே
பூங்காத்து அதை கை கோா்த்ததே
கோா்த்ததை பூ ஏா்த்ததே
தன் வாா்த்தையில் தேன் வாா்த்ததே
வாா்த்தையில் நான் பாா்வையில் தான்
வாய்க்கலாம் ஓா் வாழ்க்கையே
யாரோடு யாா் என்று யாா் தான் சொல்வாரோ
தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பாா்த்ததே
பூங்காத்து அதை கை கோா்த்ததே
Thakkudhae Kan Thaakkudhae Song Lyrics in English
Thaakkudhae kan thaakkudhae
Kan pookkudhae poo poothadhae
Poothai thaan paarthadhae
Poongaathu adhai kai korthadhae
Korthadhai poo yaerthadhae
Than vaarthaiyil thaen vaarthadhae
Vaarthaiyil naan paarvaiyil thaan vaaikkalaam orr vazhkaiyae
Yaarodu yaar endru yaar thaan solvaaro
Thaakkudhae kan thaakkudhae
Kan pookkudhae poo poothadhae
Poothai thaan paarthadhae
Poongaathu adhai kai korthadhae
Paarthapozhudhae poosal thaan
Poga poga aesal thaan
Poosal theerndhu aesal theerndhu pinbu happy
Pettai mozhi thaan aan mozhi
Kottai mozhi thaan pen mozhi
Ondrukondru workout aachae nalla chemistry
Vangakkadalin orathil veyil thaazhndha neram paarthu
Nesam poothu pesudhae en poo en poo thaan
Thaakkudhae kan thaakkudhae
Kan pookkudhae poo poothadhae
Poothai thaan paarthadhae
Poongaathu adhai kai korthadhae
Cell-il dhinamum chatting thaan
Coffee shop-il meeting thaan
Aana pothum aasai nenjil poothadhilai
Panjum neruppum pakkam thaan
Patrikaamal nirkkum thaan
Boomiyin mel ivangalai pol paarthadhillai
Theendum viralgal theendalaam theendumpozhudhum
Thuimai kaakkum
Thozhamaikku saatchiyae vaanam boomi thaan
Thaakkudhae kan thaakkudhae
Kan pookkudhae poo poothadhae
Poothai thaan paarthadhae
Poongaathu adhai kai korthadhae
Korthadhai poo yaerthadhae
Than vaarthaiyil thaen vaarthadhae
Vaarthaiyil naan paarvaiyil thaan vaaikkalaam orr vazhkaiyae
Yaarodu yaar endru yaar thaan solvaaro
Thaakkudhae kan thaakkudhae
Kan pookkudhae poo poothadhae
Poothai thaan paarthadhae
Poongaathu adhai kai korthadhae