Thaniye Padarnthodum Irave Song Lyrics in Tamil | Minnal Murali

Thaniye Padarnthodum Irave Song Lyrics

Movie NameMinnal Murali / மின்னல் முரளி
ActorsTovino Thomas
MusicShaan Rahman
SingerHaripriya K & Sreekanth Hariharan
lyricistVeronica
Release dateDecember 2021
Lyrics in Tamil Lyrics in English

Thaniye Padarnthodum Irave Lyrics in Tamil

தனியே, படர்ந்தோடும் இரவே

இனிமேல்

நான் உந்தன் நிலவே

 

விடிந்தால்

மறைவாயோ மதியே

ஒளிரும்

என் கதிரும் நீயே

 

நேற்றிரவில் ஒரு கனா

தேவதேவ தூதனாம்

நதியோரம் வசித்தானாம்

 

மின்மினி உன் வருகையால்

காடே தீபமாய்

மின்னும் கண்ணே

வா வா

 

நதியும் நீ

கடலும் நீயே

படகும் நீ

பயணம் நீயே

 

காலம் கண்கள் மூடிடும்

மெல்ல மீண்டும்

திறந்து  நோக்கிடும்

 

வாழ ஆசைக் கூடிடும்

இறகாய் காதல் சாய்ந்திறங்கிடும்

 

நெஞ்சினிலாடும்

நினைவதன் பேழை

திறந்தேன்

நீ என் முன்னே

 

மறைபனி என் முன்

விலகிய கணமே

கரங்களில் மலருடன் நின்றாய்

வசந்தம்… நீயே… பூவே…

 

தனியே படர்ந்தோடும் இரவே

இனிமேல்

நான் உந்தன் நிலவே

 

விடிந்தால்

மறைவாயோ மதியே

ஒளிரும்

என் கதிரும் நீயே

 

நேற்றிரவில் ஒரு கனா

தேவதேவ தூதனாம்

நதியோரம் வசித்தானாம்

 

மின்மினி உன் வருகையால்

காடே தீபமாய்

மின்னும் கண்ணே

வா…. வா ….

 

நதியும் நீ

கடலும் நீயே

படகும் நீ

பயணம் நீயே…

Lyrics in Tamil Lyrics in English

Thaniye Song Lyrics in English

Thaniye Padarnthodum Iravey

Inimel, Naan Unthan Nilavey

 

Vidinthaal

Maraivaayo Mathiye

Olirum

En Kathirum Neeye

 

Netiravil Oru Kana

Deva Deva Thoothanam

Nathiyoram Vasithaanam

 

Minmini Un Varukaiyaal

Kaadey Deepamai

Minnum Kanney

Vaa… Vaa..

 

Nathium Nee

Kadalum Neeye..

Padakum Nee

Payanam Neeye…

 

Kaalam Kankal Moodidum

Mella Meendum

Thiranthu Nokkidum

 

Vazha Asai Koodidum

Irakaai Kadhal Saithirankidum

 

Nenjinil Aadum

Ninaivathan Pelai Thiranthen

Nee En Munnai

 

Maraipani En Munn

Vilakiya Ganame

Karankalil Malarudan Nindrai

Vasantham Neeye Poove…

 

Thaniye Padarnthodum Iravey

Inimel, Naan Unthan Nilavey

 

Vidinthaal

Maraivaayo Mathiye

Olirum

En Kathirum Neeye

 

Netiravil Oru Kana

Deva Deva Thoothanam

Nathiyoram Vasithaanam

 

Minmini Un Varukaiyaal

Kaadey Deepamai

Minnum Kanney

Vaa… Vaa…

 

Nathium Nee

Kadalum Neeye

Padakum Nee

Payanam Neeye…

 

Youtube – Links

Leave a Comment