Thanneer Kudam Kondu Song Lyrics
Movie Name | Sakkarai Devan |
Song Name | Thanneer Kudam Kondu |
Actors | Vijayakanth, Sukanya, Kanaka |
Music | Ilaiyaraaja |
Singers | Malaysia Vasudevan, S. Janaki |
lyricist | Vaali |
Movie Release date | 1993 |
Thanneer Kudam Kondu Song Lyrics in Tamil
தண்ணீர் குடம் கொண்டு
தனியாகப் போனேன்
தனியாக நான் போக
துணை ஒன்று கண்டேன்
தெரியாத சேதி
தெளிவாகச் சொன்னாள்
துணையாக வந்தாள்
பூந்தென்றல் பெண்ணாள்
தண்ணீர் குடம் கொண்டு
தனியாகப் போனேன்
தனியாக நான் போக
துணை ஒன்று கண்டேன்
நீரோடை காற்றாக
நெஞ்சில் உலாவும்
தெம்மாங்கு பாடல்கள்
தெய்வீகம் ஆகும்
நீரோடை காற்றாக
நெஞ்சில் உலாவும்
தெம்மாங்கு பாடல்கள்
தெய்வீகம் ஆகும்
நீ கேட்கத்தானே! நீ கேட்கத்தானே!
நிதம் பாடுவேனே! தேனாகவே!
காயங்கள் ஆறும்
கவலைகள் தீரும் தானாகவே!
நீங்காமல் காதில் ரீங்காரம் செய்யும்
நான் பாடும் ஆலோலமே!
தண்ணீர் குடம் கொண்டு
தனியாகப் போனேன்
தனியாக நான் போக
துணை ஒன்று கண்டேன்
தண்ணீர் குடம் கொண்டு
தனியாகப் போனேன்
தனியாக நான் போக
துணை ஒன்று கண்டேன்
தெய்வங்கள் சில நேரம்
மனிதர்கள் போலே
நேருக்கு நேராக தோன்றும்
மண் மேலே
தெய்வங்கள் சில நேரம்
மனிதர்கள் போலே
நேருக்கு நேராக தோன்றும்
மண் மேலே
நான் இங்கு பார்த்தேன்
நடமாடும் தெய்வம் நீதான் அய்யா
நெஞ்சுக்குள் வைத்து தொழுகின்ற தோகை
நான்தான் ஐயா
நான் கொண்ட நன்றி
என்னென்று சொல்ல
வார்த்தைகள் கிடையாதைய்யா
தண்ணீர் குடம் கொண்டு
தனியாகப் போனேன்
தனியாக நான் போக
துணை ஒன்று கண்டேன்
தண்ணீர் குடம் கொண்டு
தனியாகப் போனேன்
தனியாக நான் போக
துணை ஒன்று கண்டேன்
தெரியாத சேதி
தெளிவாகச் சொன்னாள்
துணையாக வந்தாள்
பூந்தென்றல் பெண்ணாள்
தண்ணீர் குடம் கொண்டு
தனியாகப் போனேன்
தனியாக நான் போக
துணை ஒன்று கண்டேன்
தண்ணீர் குடம் கொண்டு
தனியாகப் போனேன்
தனியாக நான் போக
துணை ஒன்று கண்டேன்
Thanneer Kudam Kondu Song Lyrics in English
Thanneer kudam kondu
Thaniyaaga ponaen
Thaniyaaga naan poga
Thunai ondru kandaen
Theriyaatha saedhi
Thelivaaga sonnaal
Thunaiyaaga vanthaal
Poonthendral pennaal
Thanneer kudam kondu
Thaniyaaga ponaen
Thaniyaaga naan poga
Thunai ondru kandaen
Neerodai kaattraaga
Nenjil ulaavum
Themmaangu paadalgal
Dheiveegam aagum
Neerodai kaattraaga
Nenjil ulaavum
Themmaangu paadalgal
Dheiveegam aagum
Nee ketkkaththaanaeae! Nee ketkkaththaanaeae!
Nidham paaduvaenae! thaenaagavae!
Kaayangal aarum
Kavalaigal theerum thaanagavae!
Neengaamal kaadhil reengaaram seiyyum
Naan paadum aalolamae!
Thanneer kudam kondu
Thaniyaaga ponaen
Thaniyaaga naan poga
Thunai ondru kandaen
Theriyaatha saedhi
Thelivaaga sonnaal
Thunaiyaaga vanthaal
Poonthendral pennaal
Dheivangal sila neram
Manithargal polae
Nerukku neraaga thondrum
Mann melae
Dheivangal sila neram
Manithargal polae
Nerukku neraaga thondrum
Mann melae
Naan ingu paarththaen
Nadamaadum deivam neethaan aiyyaa
Nenjukkul vaiththu thozhugindra thogai
Naanthaan aiyyaa
Naan konda nandri
Ennendru solla
Vaarththaigal kidaiyaathayyaa
Thanneer kudam kondu
Thaniyaaga ponaen
Thaniyaaga naan poga
Thunai ondru kandaen
Theriyaatha saedhi
Thelivaaga sonnaal
Thunaiyaaga vanthaal
Poonthendral pennaal
Thanneer kudam kondu
Thaniyaaga ponaen
Thaniyaaga naan poga
Thunai ondru kandaen
Thanneer kudam kondu
Thaniyaaga ponaen
Thaniyaaga naan poga
Thunai ondru kandaen