Thediye Poren Song Lyrics in Tamil | Mazhai Pidikkatha Manithan

Thediye Poren Song Lyrics

Movie Name Mazhai Pidikkatha Manithan
Song Name Thediye Poren
Actor  Vijay Antony, Sathyaraj, Sarathkumar, Megha Akash
Music Hari Dafusia
Singer Jyotsna Radhakrishnan
lyricist Muthamil
Movie Release date 2024
Lyrics in Tamil Lyrics in English

Thediye Poren Song Lyrics in Tamil

தேடியே போறேன் நானாக

மழையா ஊருல

ஓதுங்கி தள்ளி போகும்

உயிருந்தான் இருக்க

 

மழை பிடிக்கா மனிதன் இங்கு

காண கூடுமோ

தூறல் சிந்த பூமி

தூரம் போகுமோ

 

நிலத்து மேல விழுந்தா நல்ல

விதையும் கூடத்தான்

வெளிச்சம் தண்ணி பட்டா

தானாக வளரும்

 

ஒரு கதவோ மூடிப்போனால்

உள்ளம் நோகுதோ

நாளை ஜன்னல் காற்று

உன்னை தீண்டுமே

 

உலகை நீயும் உதறும் போதும்

உன்னை நீங்குமோ

உறவு சொந்தம் எல்லாம்

எப்போதும் தொடரும்

 

விலகித்தான் போனால் கூட

கைகள் நீட்டுமே

வாலாட்டும் நாய்க்குட்டி போலே

பின்வருமே

 

தேடியே போறேன் நானாக

மழையா ஊருல

ஓதுங்கி தள்ளி போகும்

உயிருந்தான் இருக்க

 

மழை பிடிக்கா மனிதன் இங்கு

காண கூடுமோ

தூறல் சிந்த பூமி

தூரம் போகுமோ

 

தேடியே போறேன் நானாக

மழையா ஊருல

ஓதுங்கி தள்ளி போகும்

உயிருந்தான் இருக்க

 

மழை பிடிக்கா மனிதன் இங்கு

காண கூடுமோ

தூறல் சிந்த பூமி

தூரம் போகுமோ

Lyrics in Tamil Lyrics in English

Thediye Poren Song Lyrics in English

Thediye Poren Naanaga

Mazhaiya Oorula

Odhingi Thalli Pogum

Uyirindhaan Irukka

 

Mazhai Pidikaa Manithan Ingu

Kaana Koodumooo

Thooral Sindha Boomi

Dhooram Pogumo

 

Nilathu Mela Vizhundha Nalla

Vedhayum Goodathaan

Velicham Thanni Patta

Thanaaga Valarum

 

Oru Kadhavo Moodipponal

Ullam Nogudho

Naalai Jannal Kaatru

Unnai Theendumey

 

Ulagai Neeyum Udharum Podhum

Unnai Neengumo

Uravu Sondham Yellam

Yeppodhum Thodarum

 

Villagithaan Ponaal Kooda

Kaigal Neetume

Vaalaatum Naaikutty Pola

Pinvarumey

 

Thediye Poren Naanaga

Mazhaiya Oorula

Odhingi Thalli Pogum

Uyirindhaan Irukka

 

Mazhai Pidikaa Manithan Ingu

Kaana Koodumooo

Thooral Sindha Boomi

Dhooram Pogumo

 

Thediye Poren Naanaga

Mazhaiya Oorula

Odhingi Thalli Pogum

Uyirindhaan Irukka

 

Mazhai Pidikaa Manithan Ingu

Kaana Koodumooo

Thooral Sindha Boomi

Dhooram Pogumo

YouTube-Links

Leave a Comment