Thee Thalapathy Song Lyrics Tamil
“Thee Thalapathy”, the Second song of Vijay’s upcoming Pongal movie “Varisu” has been released today. The lyrics for this song has written by lyricist Vivek. The song is sung by STR (Silambarasan).
Movie Name | Varisu / வாரிசு |
Actors | Vijay, Rashmika Mandanna |
Music | S. Thaman |
Director | Vamshi Paidipally |
Singer | STR (Silambarasan) |
lyricist | Vivek |
Movie Release date | 12-01-2023 |
Thee Thalapathy Song Lyrics in Tamil
தீ… தீ…
தீ… தீ…
உன்ன பாத்து சிரிச்சா
அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு
அவமானம் கெடச்சா
அதில் கிரீடம் ஒன்ன உருவாக்கு
உன்ன குத்தி உலகமே
ஓரானந்தம் அடையுமே!
திருப்பி அடிக்கும் போது தான்
யாரு நீன்னு புரியுமே!
இட்ஸ் டைம்
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே!
இது திருப்பி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே!
இட்ஸ் டைம்
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே!
இது திருப்பி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே!
மாமே…!
உடஞ்சா மேகமே!
மா மழையை குடுக்குமே!
கிழிஞ்சா வெதயிலே தான்
காடு பொறக்குமே!
புதிய எதிரியே வா
என்னை எதிர்க்கவே!
பழைய எதிரிகள்
என் ரசிகர் படையிலே!
தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
உடஞ்ச மேகமே
மா மழைய குடுக்குமே!
கிழிஞ்சா வெதயிலே தான்
காடு பொறக்குமே!
புதிய எதிரியே வா!
என்னை எதிர்க்கவே!
பழைய எதிரிகள்
என் ரசிகர் படையிலே!
காயம் பொறுத்து சென்று பழகு
முள் இருக்கும் வழியிலே!
கூட நடந்த கூட்ட சத்தம்
புல்லரிக்கும் உடலிலே!
கால்கள் தடுக்கி மலையில் இருந்து
கீழே செல்லும் நொடியிலே!
கைகால் அசைத்து பாரு புதிய
ரெக்கை பிறக்கும் வழியிலே!
கண்ணீரோ!
நீ உனக்கு சொல்லும் ஆராரோ!
கண் தூங்கி எழுந்த பின்பு
நீ வேறோ!
உடஞ்ச மேகமே!
மா மழைய குடுக்குமே!
கிழிஞ்சா வெதயிலே தான்
காடு பொறக்குமே!
புதிய எதிரியே வா!
என்னை எதிர்க்கவே!
பழைய எதிரிகள்
உன் ரசிகர் படையிலே!
தீ இது தளபதி
பேக் டூ கிவ் இட் டூ பேக் மாமே
தீ இது தளபதி
திருப்பி கொடுக்கும் நேரம் மாமே
தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
தளபதி… தளபதி…
இட்ஸ் டைம்,
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
இட்ஸ் டைம்
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
Song Lyrics in English
Thee.. Thee…
Thee.. Thee…
Unna parthu siricha
Atha ulukkula nerupaaku
Avamanam kedacha Adhil
Greedam onnu uruvaaku
Unna kuthi ulagamey
Orr aanantham adaiyumey!
Thiruppi adikkum podhu dhaan
Yaaru neenu puiryumey!
It’s time
It’s time to give it back Maame!
Ithu thiruppi
Ithu thiruppi kodumum neram maame!
It’s time
It’s time to give it back Maame!
Ithu thiruppi
Ithu thiruppi kodumum neram maame!
Udacha megamey
Maa mazhaiai kodukkumey!
Kilicha vidhaiyiley dhaan
Kaadu porakumey!
Puthiya ethiriye vaa
Yenna ethirkkavey!
Pazhaya ethirigal
En rasigar padaiyiley!
Thee idhu Thalapathy
Pera ketta visil adi
Thee idhu Thalapathy
Unga nenjin adhipathy
Thee idhu Thalapathy
Pera ketta visil adi
Thee idhu Thalapathy
Unga nenjin adhipathy
Udacha megamey
Maa mazhaiai kodukkumey!
Kilicha vidhaiyiley dhaan
Kaadu porakumey!
Puthiya ethiriye vaa!
Yenna ethirkkavey!
Pazhaya ethirigal
En rasigar padaiyiley
Kaayam poruthu sentru pazhagu
Mul irukkum vazhiyile!
Kooda nadantha kootam saththam
Pull arikkum udaliley!
Kaalgal thadukki malaiyil irunthu
Keezhey pogum nodyiley!
Kaigal asaithu paaru puthiya rekkai
Pirakkum vazhiley!
Kaneero!
Nee unakku sollum aaraaroo!
Kan thoongu ezuntha pinpu
nee veraooo!
Udacha megamey
Maa mazhaiai kodukkumey!
Kilicha vidhaiyiley dhaan
Kaadu porakumey
Puthiya ethiriye vaa!
yenna ethirkkavey!
Pazhaya ethirigal
En rasigar padaiyiley
Thee idhu thalapathy
Back to give it to back maame
Idhu thalapathy
Thiruppi kodukkum neram maame
Thee idhu Thalapathy
Pera ketta visil adi
Thee idhu Thalapathy
Unga nenjin adhipathy
Thee idhu Thalapathy
Pera ketta visil adi
Thee idhu Thalapathy
Unga nenjin adhipathy
Thalapathy… Thalapathy…
It’s time
It’s time to give it back Maame
Ithu thiruppi
Ithu thiruppi kodumum neram maame
It’s time
It’s time to give it back Maame
Ithu thiruppi
Ithu thiruppi kodumum neram maame