Theerndhu Pona Song Lyrics in Tamil (தீர்ந்து போன) | Irugapatru / இறுகப்பற்று

Theerndhu Pona Song Lyrics

Movie Name Irugapatru / இறுகப்பற்று
Song Name Theerndhu Pona (தீர்ந்து போன)
Actor Vikram Prabhu, Shraddha Srinath, Vidharth
Music Justin Prabhakaran
Singer Sathya Prakash
lyricist Karthik Netha
Movie Release date 06.10.2023

Theerndhu Pona Song Lyrics in Tamil

தீர்ந்து போன தூறல்

திரும்பாதடி

காய்ந்த போன மலரில்

மணம் ஏதடி

 

தீர்ந்து போன வானில்

பகல் ஏதடி

வீழந்து போன அன்பில்

பறக்காதடி

 

நான் தேடும் காதல்

உன்னில் இல்லையோ

உன் அன்பில் ஏதும்

உண்மை இல்லையோ

 

காலந்தோறும் மார்பில்

உனை தாங்குவேன்

தேடி தேடி கற்றேன்

அது பாவமா

 

வார்த்தைகளால் வாளெடுத்து

வீசிவிட்டே பூட்டிக்கொண்டாய்

காயங்களால் நான் அழுதேன்

வேஷம் என்றே கூறிவிட்டாய்

 

நீ பார்க்கும் பார்வை

கூண்டில் ஏத்துதே

எனை கேட்கும் கேள்வி

தீயில் வீசுதே

 

YouTube-Links

Leave a Comment