Theru Theruva Song Lyrics
| Song | Theru Theruva (தெருத்தெருவா) |
| Movie Name | Sembi / செம்பி |
| Actors | Kovai Sarala, Ashwin Kumar Lakshmikanthan, Thambi Ramaiah |
| Music | Nivas K Prasanna |
| Singer | VM Mahalingam |
| lyricist | Kutti Revathi |
| Movie Release date | 2022 |
Theru Theruva Song Lyrics in Tamil
அய்யோ… அய்யோ…
நீரு நிலம் நெருப்பெல்லாம்
பொண்ணுன்னு சொல்லுவாங்க
பொண்ணுன்னு சொல்லுவாங்க…
காமம் தலைக்கேறிச்சின்னா
கொன்னு கொன்னு திண்பாங்க
கொன்னு கொன்னு திண்பாங்க
தெருத்தெருவா
காமப்பேயி அலையுது
அது மனுச வேஷம்
போட்டுக்கிட்டு திரியுது
திருத்திருன்னு
முழியால வெரிக்குது
ஜாட பார்வையால
கருவையுந்தான் அழிக்குது
பச்ச பொண்ணு பருவ பொண்ணு
வல விரிக்க தெரியல…
பச்ச பொண்ணு பருவ பொண்ணு
வல விரிக்க தெரியல…
அக்கா தங்க உறவ சொன்னா
எவனுக்கும் அது புரியல
அக்கா தங்க உறவ சொன்னா
எவனுக்கும் அது புரியல
தெருத்தெருவா
இங்க தெருத்தெருவா
காமப்பேயி அலையுது
அது மனுச வேஷம்
போட்டுக்கிட்டு திரியுது
ஆஆஆஆ….
ஆஆஆஆ….
வானம் மழை காத்தெல்லாம்….
பொண்ணுன்னு சொல்லுவாங்க…
பொண்ணுன்னு சொல்லுவாங்க…
போத தலைக்கேறிச்சின்னா…
மென்னு மென்னு திண்பாங்க…
மென்னு மென்னு திண்பாங்க…
கணுக்கணுவா
ஊன் உடம்பு எரியுது
அதுல அணுவணுவாய்
ஊமை வலி கணக்குது
கணுக்கணுவா
ஊண் உடம்பு எரியுது
அதுல அணுவணுவாய்
ஊமை வலி கணக்குது
வஞ்சமில்லா பிஞ்சு நெஞ்சம்
செஞ்ச பாவம் என்னது…
வஞ்சமில்லா பிஞ்சு நெஞ்சம்
செஞ்ச பாவம் என்னது…
கொஞ்சம் கூட ஈரம் இல்ல
காமக்காரன் செஞ்சது
கொஞ்சம் கூட ஈரம் இல்ல
காமக்காரன் செஞ்சது
தெருத்தெருவா
காமப்பேயி அலையுது
அது மனுச வேஷம்
போட்டுக்கிட்டு திரியுது
தெருத்தெருவா…
காமப்பிசாச பிடிப்போம்
கொரவளைய கடிப்போம்
போதமிராண்டிய அழிப்போம்
விரத வேட்டைய முடிப்போம்
எச்ச பிண்டத்த எரிப்போம்
மிச்சமிருந்தா கரைப்போம்
இச்சஉச்சில அடிப்போம்
பச்ச பாவிய எரிப்போம்
காமப்பிசாச பிடிப்போம்
கொரவளைய கடிப்போம்
போதமிராண்டிய அழிப்போம்
விரத வேட்டைய முடிப்போம்
எச்ச பிண்டத்த எரிப்போம்
மிச்சமிருந்தா கரைப்போம்