Thiruttu Rascal Song Lyrics
Movie Name | Ji / ஜீ |
Song Name | Thiruttu Rascal |
Actors | Ajith Kumar, Trisha |
Music | Vidyasagar |
Singer | Srilekha Parthasarathy, Mano |
lyricist | Na. Muthukumar |
Movie Release date | 2005 |
Thiruttu Rascal Song Lyrics in Tamil
திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல்
திருட வாயேன்டா
நீ திருடும் பொருளே திருட சொல்லுது
திருடி போயேன் டா
திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல்
திருட வாயேன்டா
நீ திருடும் பொருளே திருட சொல்லுது
திருடி போயேன் டா
ஹேய்!
கிறுக்கு கிறுக்கு கிறுக்கு சிரிக்கி
கிட்ட நெருங்கட்டா
என் உதட்டுனாலே சாவி போட்டு
உள்ள திருடட்டா
திருட்டு ராஸ்கல்
திருட்டு ராஸ்கல்
திருட்டு ராஸ்கல்
திருட்டு ராஸ்கல்
திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல்
திருட வாயேன்டா
நீ திருடும் பொருளே திருட சொல்லுது
திருடி போயேன் டா
வடை வச்சு சுண்டி இழுக்குற
கலர் கலரா சரக்கு அடுக்குற
கை மாத்து குடுக்க மறுக்குற
ஏன்டி! ஏன்டி!
ஹே…
தப்பான பார்வை பாக்குற
துப்பரஞ்சி தடயை எடுக்கிற
அப்பாவாக ஆக துடிக்கிற
ஏன்டா! ஏன்டா!
நீ தேக்குமர கட்டையா
நான் போட்டுக்கிற சட்டையா
என் ரத்தத்துல தீய மூட்டி
ஒட்டிக்கிற அட்டையா
ஹோய்..
வேலி போட்ட என் மனசை
எட்டி பார்க்க வேண்டாம்டா
சீனி போட்ட இடியாப்ப சிக்கல்
எனக்கு நீ தான்டி
திருட்டு ராஸ்கல்
திருட்டு ராஸ்கல்
ஹேய்… திருட்டு ராஸ்கல்
திருட்டு ராஸ்கல்
திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல்
திருடவாயேன்டா
நீ திருடும் பொருளே திருட சொல்லுது
திருடி போயேன் டா
திருகாணி கழண்டு ஓடவும்
தலகாணி கேலி செய்யவும்
தனியா நீ நினைச்சி சிரிக்கவும்
வரவா! வரவா!
ஓ… தன்னால உளவு பார்க்கவும்
கையாள அளவு பார்க்கவும்
செலவெல்லாம் வரவு பார்க்கவும்
வாடா! வாடா!
நீ காரைகுடி பங்களா
நான் தங்கிக்கிறேன் சிங்குளா
உன் ஜாக்கெட்டுல
ஜன்னலுக்கு மாறி போவேன் செங்கலா!
கட்டம் போட்ட பாவாடை
வட்டம் போடுது உன்னால
கல்ல போட்ட குளம் போல
கலங்கி போனேன் உன்னால
திருட்டு ராஸ்கல்
திருட்டு ராஸ்கல்
திருட்டு ராஸ்கல்
ஹேய்… திருட்டு ராஸ்கல்
திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல்
திருட வாயேன்டா
நீ திருடும் பொருளே திருட சொல்லுது
திருடி போயேன் டா
ஹோய்…
கிறுக்கு கிறுக்கு கிறுக்கு சிரிக்கி
கிட்ட நெருங்கட்டா
என் உதட்டுனாலே சாவி போட்டு
உள்ள திருடட்டா
திருட்டு ராஸ்கல்
ஹேய்… திருட்டு ராஸ்கல்
திருட்டு ராஸ்கல்
ஹேய்… திருட்டு ராஸ்கல்
Thiruttu Rascal Song Lyrics in English
Thiruttu thiruttuthiruttu rascal
Thiruda vaayen da
Nee thirudum porulae thiruda sollluthu
Thirudi pooyen da
Thiruttu thiruttuthiruttu rascal
Thiruda vaayen da
Nee thirudum porulae thiruda sollluthu
Thirudi pooyen da
Hey! kirukku kirukku .
Kirukku siriki kitta nerungattaa
Enn Udhatunalae saavi pottu
Ulla thirudatta
Thiruttu rascal
Hey! thiruttu rascal
Thiruttu rascal
Thiruttu rascal
Thiruttu thiruttu thiruttu rascal
Thiruda vaayen da
Nee thirudum porulae thiruda sollluthu
Thirudi pooyen da
Vada vachu sundi elukura
Color color-ra sarakku adukira
Kai mattum kooduka marukura
Yenndi! yenndi!
Hey…
Thapana paarvai paakkura
Thuparanchi thadayai yedukira
Appava-aaga thudikira
Yennda! yennda!
Nee theku-mara kattaiya!
Naan pottu-kira sattaiyaa!
Enn rathathula theeya mooti
Ottikira attaiya!
Hey
Veli potta en manasai
Yeti parka vendamda
Chini potta idiyappa sikkal
Ennaku nee thaan di
Thiruttu rascal
Thiruttu rascal
Hey! thiruttu rascal
Thiruttu rascal
Thiruttu thiruttuthiruttu rascal
Thiruda vaayen da
Nee thirudum porulae thiruda sollluthu
Thirudi pooyen da
..
Thirukani kalandu oodavum
Thalagani kaeli seiyavum
Thaniya nee ninaichi sirikavum
Varava! varava!
Ooo… Thannala ulavu parkavum
Kaiyala aalavu parkavum
Selavellam varavu parkavum
Vaada! vaada!
Nee Karai kudi bangala
Naan thangikiran singulaa
Unn jackettu jannalukku
Mari pooven sengala
Kattam potta paavadai
Vattam pooduthu unnaala
Kalla potta kulam pola
Kalangi poonen unnaala
Thiruttu rascal
Thiruttu rascal
Thiruttu rascal
Hei thiruttu rascal
Thiruttu thiruttuthiruttu rascal
Thiruda vaayen da
Nee thirudum porulae thiruda sollluthu
Thirudi pooyen da
Hoi…
Kirukku kirukku kirukku siriki
Kitta nerungattaa
Enn Udhatunalae saavi pottu
Ullae thirudatta
Thiruttu rascal
Thiruttu rascal
Thiruttu rascal
Hey! thiruttu rascal