Thookku Chattiya Song Lyrics
Movie Name | Ejamaan / எஜமான் |
Song Name | Thookku Chattiya |
Actors | Rajinikanth, Meena |
Music | Ilaiyaraaja |
Singers | Malaysia Vasudevan |
lyricist | Vaali |
Movie Release date | 1993 |
Thookku Chattiya Song Lyrics in Tamil
கம் கம் கைநாட்டு
என்னங்க எஜமான் திட்டுறீங்க
தூக்கி பாரு தூக்கு சட்டிய
அட அதான பார்த்தேன்
தூக்கு சட்டிய தூக்கி பார்த்து
மோப்பம் புடி டா
எதுல என்ன இருக்குதுன்னு
கண்டு புடி டா
தூக்கு சட்டிய தூக்கி பார்த்து
மோப்பம் புடி டா
எதுல என்ன இருக்குதுன்னு
கண்டு புடி டா
பல வீட்டு சோத்து ருசி
பார்த்து புட்டா கஷ்டமடா
ஒரு வீட்டில் இத்தனையும்
கிடைக்குறதும் கஷ்டமடா
யாரும் பார்க்காம
தெரியாம திங்கோனும்
தெரிஞ்சி போச்சுன்னா
தலை கவிழ்ந்து நிக்கோணும்
கெடைச்சதெல்லாம் எடுத்து வெய்
முடிஞ்சுதுனா மிச்சம் வெய்
தூக்கு சட்டிய தூக்கி பார்த்து
மோப்பம் புடிப்போம்
எதுல என்ன இருக்குதுன்னு
கண்டு புடிப்போம்
தூக்கு சட்டிய தூக்கி பார்த்து
மோப்பம் புடிப்போம்
எதுல என்ன இருக்குதுன்னு
கண்டு புடிப்போம்
தூக்கு சட்டிய தூக்கி பார்த்து
மோப்பம் புடிப்போம்
எதுல என்ன இருக்குதுன்னு
கண்டு புடிப்போம்
கம்மன் சோறு
கத்திரிக்கா கூட்டு இருக்கு
நேத்து வெச்ச மீன் குழம்பு
இங்கே இருக்கு
கேப்ப கழி குச்சி கருவாடும் இருக்கு
சாம சோறு சனபு கீரை பருப்பும் இருக்கு
பொறிச்ச வாத்து முட்ட வாசம்
பொறிச்ச வாத்து முட்ட வாசம்
பருத்தி கட்டு வரைக்கும் வீசும்
ஆமா…
பொறிச்ச வாத்து முட்ட வாசம்
பருத்தி கட்டு வரைக்கும் வீசும்
செட்டி நாட்டு ஆச்சி சுட்ட
முட்ட தோசை நாக்கில் பேசும்
தரிகிட தோம் தரிகிட தோம்
தத்தி தோம்
நெல்லு சோறும் கொள்ளு சாரும்
மனச கொள்ளை அடிக்கும் பாரு
ஐயோ…
சோள சோறும் புளிச்ச மோரும்
ரசிச்சு ரசிச்சு குடிச்சு பாரு
இஷ்…
அட புளிச்ச தண்ணி கூட சேர்த்து
வெங்காயத்தை கடிக்க வேணும்
பொரிச்ச மொளகா வத்தல் ஓட
கரைச்சி கரைச்சி குடிக்க வேணும்
யாரும் பார்க்காம
தெரியாம திங்கோனும்
தெரிஞ்சி போச்சுன்னா
தலை கவிழ்ந்து நிக்கோணும்
கோழி குழம்பிருக்கு
கூடி திங்க தெம்பு இருக்கு
Thookku Chattiya Song Lyrics in English
Come come kainaatu
Ennanga ejamaan thitturingha
Thooki paaru thookku chattiyaa
Ada athana parthen
Thokku chattiyaa thooki parthu
Moopam pudi da
Ethula enna irukkuthunu
Kandupudi daa
Thokku chattiyaa thooki parthu
Moopam pudi da
Ethula enna irukkuthunu
Kandupudi daa
Pala veetu soththu rusi
Parthuputta kastamada
Oru veetil ithanaiyum
Kedaikurathum kastamada
Yaarum parkaama
Theriyaama thingonum
Therinji pochuna
Thalai kavizhndhu nikkonum
Kedaichathellam eduthu vei
Mudinchathuna micham vei
Thokku chattiyaa thooki parthu
Moopam pudipom
Ethula enna irukkuthunu
Kandupudipom
Thokku chattiyaa thooki parthu
Moopam pudipom
Ethula enna irukkuthunu
Kandupudipom
Thokku chattiyaa thooki parthu
Moopam pudipom
Ethula enna irukkuthunu
Kandupudipom
Kamman choru
Kathirikka kootu irukku
Neththu vecha meen kulambu
Ingae irukku
Keppa kazhi kuchchi karuvaadum irukku
Saama chooru sanabu keerai paruppum irukku
Porucha vaathu mutta vaasamaahaa
Porucha vaathu mutta vaasam
Paruthi kattu varaikkum veesum
Porucha vaathu mutta vaasam
Paruthi kattu varaikkum veesum
Chetti naatu aachi sutta
Mutta dosai nakkil pesum
Tharigida thom tharigida thom
Thathith thom
Nellu choorum kollu saarum
Manasa kollai adikkum paaru
Aiyoo…
Chola choorum pulicha moorum
Rasichu rasichu kuduchi paaru
Iiishhhh….
Ada pulicha thanni kuda serthu
Vengayatha kadika venum
Poricha molagu vaththal oda
Karaichi karaichi kudikka venum
Yaarum parkaama
Theriyaama thingonum
Therinji pochuna
Thalai kavizhndhu nikkonum
Kozhi kulambirukku
Koodi thingha thembhu irukku