Thottu Thottu Pogum Nee Song Lyrics
Movie Name | Kaadhal Kondein / காதல் கொண்டேன் |
Actors | Dhanush, Sonia Agarwal |
Music | Yuvan Shankar Raja |
Singer | Harish Raghavendra |
lyricist | Na Muthu Kumar |
Movie Release date | 4 July 2003 |
Lyrics in Tamil | Lyrics in English |
Thottu Thottu Pogum Song Lyrics in Tamil
தொட்டு தொட்டு போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ?
விட்டு விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ?
ஒரு வெட்கம் என்னை
இங்கு தீண்டியதே!
அவள் பார்க்கும் பார்வை தான்
குளிர்கிறதே!
போகும் பாதை தான் தெரிகிறதே!
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா? இது மௌனமா?
வானவில் வெறும் சாயமா?
வண்ணமா? மனம் மின்னுமா?
தேடி தேடி தொலைந்திடும் பொழுது
தொட்டு தொட்டு போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ?
விட்டு விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ?
தொட்டு தொட்டு போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ?
விட்டு விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ?
இந்த கனவு நிலைக்குமா?
தினம் காண கிடைக்குமா?
உன் உறவு வந்ததால்
புது உலகம் கிடைக்குமா?
தோழி உந்தன் கரங்கள் தீண்ட
தேவனாகி போனேனே
வேலி போட்ட இதயம் மேலே
வெள்ளை கொடியை பார்த்தேனே!
தத்தி தடவி இங்கு பார்க்கையிலே!
பாத சுவடு ஒன்று தெரிகிறதே!
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான்
வாழ்ந்து பார்த்து விழுந்திடலாமே!
ம்ம்…
தொட்டு தொட்டு போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ?
விட்டு விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ?
விண்ணும் ஓடுதே! மண்ணும் ஓடுதே!
கண்கள் சிவந்து தலை சுத்தியதே!
இதயம் வலிக்குதே! இரவு கொதிக்குதே!
இது ஒரு சுகம் என்று புரிகிறதே!
நேற்று பார்த்த நிலவா? என்று
நெஞ்சம் என்னை கேட்கிறதே?
பூட்டி வைத்த உறவுகள் மேலே
புதிய சிறகு முளைக்கிறதே!
இது என்ன உலகம் என்று தெரியவில்லை
விதிகள் வரை முறைகள் புரியவில்லை
இதய தேசத்தில் இறங்கி போகையில்
இன்பம் துன்பம் எதுவும் இல்லை
தொட்டு தொட்டு போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ?
விட்டு விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ?
ஒரு வெட்கம் என்னை
இங்கு தீண்டியதே!
அவள் பார்க்கும் பார்வை தான்
குளிர்கிறதே!
போகும் பாதை தான் தெரிகிறதே!
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா? இது மௌனமா?
வானவில் வெறும் சாயமா?
வண்ணமா? மனம் மின்னுமா?
தேடி தேடி தொலைந்திடும் பொழுது
Lyrics in Tamil | Lyrics in English |
Thottu Thottu Pogum Song Lyrics in English
Thottu thottu pogum thendral
Dhegam yengum veesadho?
Vittu vittu thoorum thooral
vellamaaga maaradho?
Oru vetkam ennai
ingu theendiyadhae!
Aval paakum paarvai thaan
kulirkiradhae!
Pogum paadhai dhaan therikiradhae!
Manam yengum mayangidum pozhuthu
Vaarthaiya? idhu mounamaa?
Vaanavil verum saayama?
Vannama? manam minnuma?
thedi thedi tholaindhidum pozhuthu
Thottu thottu pogum thendral
Dhegam yengum veesadho?
Vittu vittu thoorum thooral
vellamaaga maaradho?
Thottu thottu pogum thendral
Dhegam yengum veesadho?
Vittu vittu thoorum thooral
vellamaaga maaradho?
Intha kanavu nilaikuma?
Dhinam kaana kidaikuma?
Un uravu vandhathaal
puthu ulagam kidaikuma?
Thozhi unthan karangal theenda
devanaagi ponenae
Veli potta idhayam melae
Vellai kodiyai paarthenae!
Thathi thadavi ingu paarkaiyilae
Paatha suvadu ondru therikiradhae!
Vaanam ondruthaan boomi ondruthaan
Vaazhnthu paarthu vizhunthidalaamae
Mm…
Thottu thottu pogum thendral
Dhegam yengum Veesadho?
Vittu vittu thoorum thooral
Vellamaaga maaradho
Vinnum odudhae mannum odudhae!
Kangal sivanthu thalai suthiyadhae!
Idhayam valikudhae iravu kodhikudhae!
Ithu oru sugam yendru purigiradhae!
Netru paartha nilavaa? yendru
Nenjam yennai ketkiradhae?
Pooti vaitha uravugal melae
Puthiya siragu mulaikiradhae!
Ithu yena ulagam yendru theriyavillai
Vidhigal varai muraigal puriyavillai
Idhaya dhesathil irangi pogayil
Inbam thunbam edhuvum illai
Thottu thottu pogum thendral
Dhegam yengum veesadho?
Vittu vittu thoorum thooral
Vellamaaga maaradho
Oru vetkam ennai
ingu theendiyadhae!
Aval paakum paarvai thaan
kulirkiradhae!
Pogum paadhai dhaan therikiradhae!
Manam yengum mayangidum pozhuthu
Vaarthaiya? idhu mounamaa?
Vaanavil verum saayama?
Vannama? manam minnuma?
thedi thedi tholaindhidum pozhuthu