Thudikkum Nenjam Song Lyrics
| Movie Name | Marakkuma Nenjam |
| Song Name | Thudikkum Nenjam |
| Actors | Rakshan, Dheena, Malina |
| Music | Sachin Warrier |
| Singers | Sathya Parakash, Sanah Moidutty |
| lyricist | Thamarai |
| Movie Release date | 2023 |
Thudikkum Nenjam Song Lyrics in Tamil
துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ?
புதிதாய் மீண்டும்
பிறந்திடும் ஆசைதானே?
துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ?
புதிதாய் மீண்டும்
பிறந்திடும் ஆசைதானே?
ஒரு புறம் தீ அரிக்க
மறும் புறம் பூ மிதக்க
நடப்பதை யார் தடுக்க
இருவருமே தவிக்க
அதிகம் பேசா நானும்
பேசிடும் நீயும் சேந்தோம்
இனிமேல் பேச்சா இல்லை
பார்வைகள் தானா அறியோம்
துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ?
புதிதாய் மீண்டும்
பிறந்திடும் ஆசைதானே?
நாளை இந்நேரம் என்னாகுமோ?
நேற்றின் மாயங்கள் போல் ஆகுமா?
முன்னம் ஓடாத கடிகாரம் ஓடுமோ?
துள்ளும் உள்ளத்தை வெளிகாட்டினாய்
கொல்லும் கூச்சங்கள் பழிவாங்குமோ
கொள்ளை ஆசைகள் இருந்தாலுமே மறைக்குமோ?
புகைப்போல தோன்றினாய்
திகைப்போடு தீண்டினால்
நகைப்போடு போகிறாய்
போகிறாய் போகிறாய்
துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ
புதிதாய் மீண்டும்
பிறந்திடும் ஆசை தானே
ஒரு புறம் தீ அரிக்க
மறும் புறம் பூ மிதக்க
நடப்பதை யார் தடுக்க
இருவருமே தவிக்க
அதிகம் பேசா நீயும்
பேசிடும் நானும் சேந்தோம்
இனிமேல் பேச்சா இல்லை
பார்வைகள் தானா அறியோம்
துடிக்கும் நெஞ்சம்
ஒரு நொடி நிற்கும் ஏனோ?
புதிதாய் மீண்டும்
பிறந்திடும் ஆசை தானே?