Thunivu Movie Songs Lyrics in Tamil | Ajith Kumar, Manju Warrier

Thunivu Movie Song Lyrics

We have listed Thunivu Movie all Song Lyrics on this page. Tamil action and heist movies. Thunivu will be released in 11 Jan 2023.

S.No Song Name Lyricist
1 Chilla Chilla Song Lyrics Vaisagh
2 Kasethan Kadavulada Song Lyrics Vaisagh
3 Gangstaa Song Lyrics  Viveka, Shabir

This movie has entertained all ages of the audience. The film is scheduled to release on the occasion of 11 Jan 2023

Thunivu Movie Details

Movie Name Thunivu
Actors Ajith Kumar, Manju Warrier
Music Ghibran
Director H. Vinoth
Producer Boney Kapoor
Release date 11 Jan 2023

துணிவு அஜித்குமாரின் 61வது படமாகும். துணிவு படம் “அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி” உள்ளிட்ட பலர் நடித்து திரைக்கு வந்த படம்.

இப்படத்திற்கு இசையமைத்தவர்கள் “ஜிப்ரான்”. தயாரிப்பாளர் “போனிக் கபூர்”. இயக்கியவர் “வினோத்”

துணவு வங்கி நடைபெறும் கொள்ளை பற்றிய திரைப்படமாகும். சென்னையில் ஒரு பகுதியில் உள்ள ஒரு வங்கியின் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடப்படுகிறது. இத்திட்டத்தின் படி வங்கிக்குள் நுழைந்து வங்கி பணத்தை கொள்ளையடிக்க முயல்கின்றன. படத்தின் நாயகனான அஜித்குமார் இப்பணத்தினை எவ்வாறு மீட்டெடுக்கிறார் என்பதே இப்படத்தின் கதையம்சமாகும். வங்கி சேவைகளிலுள்ள குறைகளையும் எடுதத்துரைப்பது இப்படத்தின் சிறப்பம்சமாகும்.

Leave a Comment