Ullam Enbathu Aamai Song Lyrics
“சிவாஜிகணேசன், சாவித்திரி, ஜெமினிகணேசன்” மற்றும் பலர் நடத்து 1962-ல் வெளிவந்த “பார்த்தால் பசி தீரும்” படத்தில் “உள்ளம் என்பது ஆமை” இப்பாடல் வரிகளை “கண்ணதாசன்” எழுதியுள்ளார் “விஸ்வநாதன்-ராமமூர்த்தி” இசையமைக்க “டி.எம்.செளந்திரராஜன்” பாடியுள்ளார்.
Song | Ullam Enbathu Aamai (உள்ளம் என்பது ஆமை) |
Movie Name | Paarthal Pasi Theerum (பார்த்தால் பசி தீரும்) |
Actors | Sivaji Ganesan, Savitri, Gemini Ganesan, Sowcar Janaki |
Music | Vishwanathan-Ramamoorthy |
Singer | T. M. Soundararajan |
lyricist | Kannadasan |
Movie Release date | 1962 |
Ullam Enbathu Aamai Song Lyrics in Tamil
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலையென்றால் வெறும் சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலையென்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாள்பட நாள்படப் புரியும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாள்பட நாள்படப் புரியும்
நாள்பட நாள்படப் புரியும்
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
Ullam Enbathu Aamai Song Lyrics in English
Ullam enbadhu aamai
Adhil unmai enbadhu oomai
Ullam enbadhu aamai
Adhil unmai enbadhu oomai
Sollil varuvadhu paadhi
Nenjil thoongi kidappadhu meedhi
Sollil varuvadhu paadhi
Nenjil thoongi kidappadhu meedhi
Ullam enbadhu aamai
Adhil unmai enbadhu oomai
Dheivam endraal adhu dheivam
Adhu silai endraal verum silai thaan
Dheivam endraal adhu dheivam
Adhu silai endraal verum silai thaan
Undendraal adhu undu
Illai endraal adhu illai
Illai endraal adhu illai
Ullam enbadhu aamai
Adhil unmai enbadhu oomai
Thanneer thanal pol eriyum
Senthanalum neer pol kulirum
Thanneer thanal pol eriyum
Senthanalum neer pol kulirum
Nanbanum pagai pol theriyum
Adhu naatpada naatpada puriyum
Nanbanum pagai pol theriyum
Adhu naatpada naatpada puriyum
Naatpada naatpada puriyum
Ullam enbadhu aamai
Adhil unmai enbadhu oomai
Sollil varuvadhu paadhi
Nenjil thoongi kidappadhu meedhi
Ullam enbadhu aamai
Adhil unmai enbadhu oomai