Un Kangal Song Lyrics
Movie Name | LoFi Flip |
Song Name | Un Kangal |
Actors | Sibi Sathyaraj, Nikhila Vimal |
Music | Ramjeevan |
Singer | Vijay Prakash, Shashaa Tirupati |
lyricist | Thamarai |
Movie Release date | 2023 |
Un Kangal Song Lyrics in Tamil
மாதமோ ஒன்றும்
இங்கே தான் மார்கழி
எங்கு பார்த்தாலும் மேகாண்டு
வெண்பனி
என்னை நீ கொஞ்சும் நேரங்கள்
தேன் துளி
மஞ்சம் தீங்காமல் துங்கட்டும்
மைவிழி
தட்பமும் வெப்பமும்
நுட்பமாய் பாக்குதே!
வெட்கம் வீம்பாக
எட்டி பாக்குதே!
உன் கண்கள் இரவு காட்டும்
கடிகாரம் பகலை காட்டும்
பொய் சொல்லும் ஒருவர் மாட்டும்
நேரம் வந்தே!
உன் கண்கள் இரவு காட்டும்
கடிகாரம் பகலை காட்டும்
பொய் சொல்லும் ஒருவர் மாட்டும்
நேரம் வந்தே!
தீ என்பதை தீண்டாமலே
நான் கண்டு கொண்டேன்
பூ ஒன்றினை முள் மீதிலே
நான் கொய்ய சென்றேன்
பார் என்றுதான் உன் மார்பிலே
நான் சாய்ந்து கொண்டேன்
வீடுடென்றுதான் வார்த்தைகளை
வீசாமல் நின்றேன்
வேண்டாம் என்றால்
வேண்டும் என்றே சொல்லும்
பொருளா அகராதியிலே!
தூக்கம் வந்தால் தூங்கா கண்கள்
கனவே வீணும் தடுமாறும்
உன் கண்கள் இரவு காட்டும்
கடிகாரம் பகலை காட்டும்
பொய் சொல்லும் ஒருவர் மாட்டும்
நேரம் வந்தே!