Un Vellandhiyu Azhagu Dhaan Song Lyrics in Tamil | Irumban / இரும்பன்

Un Vellandhiyu Azhagu Dhaan Song Lyrics

Movie NameIrumban / இரும்பன்
Song NameUn Vellandhiyu Azhagu Dhaan
ActorsJunior MGR, Aishwarya Dutta, Yogi Babu
MusicSrikanth Deva
SingerG.V. Prakash Kumar, Saindhavi
lyricistSavee
Movie Release date2023
Lyrics in தமிழ்Lyrics in English

Un Vellandhiyu Azhagu Dhaan Song Lyrics in Tamil

உன் வெளந்தியும் அழகு தான்

களந்தியும் அழகு தான்

தெத்துப்பல்லு அழகு தான்

வெட்க பார்வை அழகுதான்

 

நெஞ்சுக்குள்ள வந்து நின்னா

என் கண்மணி தான்

 

உன் வெளந்தியும் அழகுதா ன்

களந்தியும் அழகு தான்

தெத்துப்பல்லும் அழகு தான்

வெட்க பார்வை அழகு தான்

 

நெஞ்சுக்குள்ள வந்து நின்னா

என் கண்மணி தான்

 

உனங… ஒர பார்வை பார்த்து

என் மனச நான் தொலைச்சேன்

உன் குறும்பு பேச்சுக்குள்ள

என் காதல் கண்டு பிடிச்சேன்

 

கனவா வந்த நெசமா

எனக்குள் நீயும் முளச்ச

 

நெசந்தான் இது நெசந்தான்

என் மனசில் உன்ன சுமப்பேன்

 

உனக்காக வாழ்கின்ற வாழ்விங்கு போதும்

உன்னாலே புது சொர்க்கம்

நான் காண வேண்டும்

 

காணாத பேரின்பம்

நாம் காண வேண்டும்

ஆகாய மேகங்கள்

நாம் ஆக வேண்டும்

 

உயிரே என் உயிரே

என் உறவாகவே

வானும் இம் மண்ணும்

இனி நாமாகவே

 

அழகே என் அழகே

என் கடல் போலவே

அலையாய் வந்து தொடுதே

சிறு கரையாகவே

 

சுகமா இது வலியா

இந்த காதல் பெரும் தவிப்பா

 

சுகந்தான் இது சுகந்தான்

உன் உயிரில் வந்து கலந்தேன்

 

கிளை மேவும் கொடியாகி

உன் மீது படர்வேன்

இழை தேடும் ஒளியாகி

நான் உன்னை தொடர்வேன்

 

தீராத வாழ்விங்கு

நாம் வாழ வேண்டும்

நீங்காமல் காலத்தை

நாம் ஆள வேண்டும்

 

தீயே என் தீயே எனை நீராக்கவா

தீதும் நன்றும் இனி நீ ஆகவே

 

சிறகே வெண் சிறகே நீ பிரியாதிரு

பிரிந்தால் உயிர் துறப்பேன் இது நிஜமானது

 

உன் வெளந்தியும் அழகுதான்

களந்தியும் அழகுதான்

தெத்துப்பல்லும் அழகுதான்

வெட்க பார்வை அழகுதான்

 

நெஞ்சுக்குள்ள வந்து நின்னா

என் கண்மணி தான்

 

ஓ… ஒரப்பார்வை பார்த்து

என் மனச நான் தொலைச்சேன்

உன் குறும்பு பேச்சுக்குள்ள

என் காதல் கண்டு பிடிச்சேன்

 

உயிரே என் உயிரே

என் உறவாகவே

 

அலையாய் வந்து தொடுதே

சிறு கரையாகவே….

Un Vellandhiyu Azhagu Dhaan Song Lyrics in English

Un vellandhiyu azhagu dhaan

Kallandhiyu azhagu dhaan

Theththuppallu azhagu dhaan

Vekka paarva azhagu dhaan

 

Nenjukkulla vandhu ninna

En kanmani dhaan

 

Un vellandhiyu azhagu dhaan

Kallandhiyu azhagu dhaan

Theththuppallu azhagu dhaan

Vekka paarva azhagu dhaan…

 

Nenjukkulla vandhu ninna

En kanmani dhaan

 

Un ora paarva paathu

En manasa naanu tholachen

Un kurumbu pechu kulla

En kaadhal kandu pidichen

 

Kanava vandha nesama

Enakkul neeyum molacha

 

Hey! nesandhaan idhu nesandhaan

En manasil unna somappen

 

Unakkaga vazhgindra vazhvingu podhum

Unnalae pudhusorgam naan kaana vendum

 

Kaanaadha per inbam naam kaana vendum

Aagaya megangal naam aaga vendum…

 

Uyirae en uyirae en uravaagavae

Vaanum immannum ini naamaagavae

 

Azhagae en azhagae nee kadal polavae

Alaiyaai vandhu thoduven siru karaiyaagavae

 

Sugama idhu valiya

Indha kaadhal perundhavippa

 

Sugandhaan idhu sugandhaan

Un uyiril vandhu kalandhen

 

 

Kilaimevum kodiyaagi un meedhu padarven

Ilaithedum oliyaagi naan unnai thodarven

 

Theeraadha vaazhvingu naam vaazha vendum

Neengaamal kaalathai naam aazha vendum…

 

Theeyae en theeyae enai neeraakkava

Theedhum nandrum ini nee aagavae

 

Siragae vensiragae nee piriyaadhiru

Pirindhaal uyir thurappen idhu nijamaanadhae

 

Un vellandhiyu azhagu dhaan

Kallandhiyu azhagu dhaan

Theththuppallu azhagu dhaan

Vekka paarva azhagu dhaan

 

Nenjukkulla vandhu ninna

En kanmani dhaan…

 

Un ora paarva paathu

En manasa naanu tholachen

Un kurumbu pechu kulla

En kaadhal kandu pidichen

 

Uyirae en uyirae en uravaagavae

 

Alaiyaai vandhu thoduven

Siru karaiyaagavae….

 

YouTube – Links

Leave a Comment