Unnai Nambinaar Keduvadhillai Song Lyrics in Tamil (உன்னை நம்பினார் கெடுவதில்லை) | Panakkara Kudumbam / பணக்கார குடும்பம்

Unnai Nambinaar Keduvadhillai Song Lyrics

“கவிபேரசர் கண்ணதாசன்” எழுதிய “உன்னை நம்பினார் கெடுவதில்லை” பாடல் வரிகள் “பணக்கார குடும்பம்” படத்தில் இடம் பெற்றுள்ளது. “எம்.ஜி.ஆர், சரோஜாதேவி” ஆகியோர் நடிப்பில் 1964 வெளிவந்த இப்பாடலை “விஸ்வநாதன் – ராமமூர்த்தி” ஆகியோர் இசையமைக்க “பி.சுசிலா” பாடியுள்ளார்.

SongUnnai Nambinaar Keduvadhillai (உன்னை நம்பினார் கெடுவதில்லை)
Movie NamePanakkara Kudumbam / பணக்கார குடும்பம்
ActorsM.G.R, B. Saroja Devi
MusicVishwanathan-Ramamoorthy
SingerP. Susheela
lyricistKannadasan
Movie Release date1964

Lyrics in தமிழ்Lyrics in English

Unnai Nambinaar Keduvadhillai Song Lyrics in Tamil

உன்னை நம்பினார் கெடுவதில்லை

ஆண்டவனே!

உன்னை நம்பினார் வாழ்வதில்லை

காதலனே!

 

உன்னை நம்பினார் கெடுவதில்லை

ஆண்டவனே!

உன்னை நம்பினார் வாழ்வதில்லை

காதலனே!

 

நம்பினார் கெடுவதில்லை

ஆண்டவனே!

உன்னை நம்பினார் வாழ்வதில்லை

காதலனே!

 

உள்ளத்தில் விளக்கெடுத்து

உறவெனும் நெய்யெடுத்து

அன்பென்னும் கோவிலிலே

அழகாய் ஏற்றி வைத்து

அழகாய் ஏற்றி வைத்து

 

நம்பினார் கெடுவதில்லை

ஆண்டவனே!

உன்னை நம்பினார் வாழ்வதில்லை

காதலனே!

 

நம்பினார் கெடுவதில்லை

ஆண்டவனே!

 

கனியை மரமறியும்

காதலை மனமறியும்

கனியை மரமறியும்

காதலை மனமறியும்

கனிவிருந்தால் அல்லவோ

கன்னியர் நிலை தெரியும்

 

ஆண்டவனுக்குக்கொரு மனது

ஆண்களுக்கு இரு மனது

தோன்றிய நாள் முதலாய்

துடிப்பதுதான் பெண் மனது

 

நம்பினார் கெடுவதில்லை

ஆண்டவனே!

உன்னை நம்பினார் வாழ்வதில்லை

காதலனே!

 

நம்பினார் கெடுவதில்லை

ஆண்டவனே!

 

பாதி வரை கை கொடுப்பான்

பாதையில் சிறகொடிப்பான்

பாதி வரை கை கொடுப்பான்

பாதையில் சிறகொடிப்பான்

 

தேனாக இனிப்பவனே!

தீயாக உருவெடுப்பான்

 

கண்ணீரில் ஆட வைத்த

காதலை வேண்டுகிறேன்

இன்னும் ஒரு பெண் மனதை

எண்ண வைத்து ஏய்க்காதே!

 

நம்பினார் கெடுவதில்லை

ஆண்டவனே!

உன்னை நம்பினார் வாழ்வதில்லை

காதலனே!

நம்பினார் கெடுவதில்லை

ஆண்டவனே!

Unnai Nambinaar Keduvadhillai Song Lyrics in English

Unnai nambinaar keduvadhillai

Aandavanae!

Unnai nambinaar vaazhvadhillai

Kaadhalanae!

 

Unnai nambinaar keduvadhillai

Aandavanae!

Unnai nambinaar vaazhvadhillai

Kaadhalanae!

 

Nambinaar keduvadhillai

Aandavanae!

Unnai nambinaar vaazhvadhillai

Kaadhalanae!

 

Ullatthil vilakkeduthu

Uravenum neiyeduthu

Anbennum kovililae

Azhagaai yaettri vaithu

Azhaghaai yaettri vaithu

 

Nambinaar keduvadhillai

Aandavanae!

Unnai nambinaar vaazhvadhillai

Kaadhalanae!

 

Nambinaar keduvadhillai

Aandavanae!

 

Kaniyai maramariyum

Kaadhalai manamariyum

Kaniyai maramariyum

Kaadhalai manamariyum

Kanivirundhaal allavo

Kanniyar nilai theriyum

 

Aandavanukkoru manadhu

Aangalukku iru manadhu

Thondriya naal mudhalaai

Thudippadhu thaan pen manadhu

 

Nambinaar keduvadhillai

Aandavanae!

Unnai nambinaar vaazhvadhillai

Kaadhalanae!

 

Nambinaar keduvadhillai

Aandavanae!

 

Paadhi varai kai koduppaan

Paadhaiyil siragodippaan

Paadhi varai kai koduppaan

Paadhaiyil siragodippaan

 

Thaenaaga inippavanae!

Theeyaaga uruveduppaan

 

Kanneeril aada vaitha

Kaadhalai vendugindraen

Innum oru pen manadhai

Enna vaithu yaeikkaadhae

 

Nambinaar keduvadhillai

Aandavanae!

Unnai nambinaar vaazhvadhillai

Kaadhalanae!

 

Nambinaar keduvadhillai

Aandavanae!

 

YouTube Links

Leave a Comment