Uravugal Thodarkathai Song Lyrics in Tamil (உறவுகள் தொடர்கதை) | Aval Appadithan /அவர் அப்படித்தான்

Uravugal Thodarkathai Song Lyrics

“உறவுகள் தொடர்கதை” இப்பாடல் 1978 வெளிவந்த திரைப்படமான “அவர் அப்படித்தான்”. படத்தில் இடம் பெற்றுள்ளது “கங்கை அமரன்” பாடல் வரிகளை எழுத “இளையராஜா” இசையமைக்க “கே.ஜே.ஜேசுதாஸ்” பாடியுள்ளார்.

Song Uravugal Thodarkathai (உறவுகள் தொடர்கதை)
Movie Name Aval Appadithan /அவர் அப்படித்தான்
Actors Rajinikanth, Kamal Haasan, Sripriya, Saritha
Music K.J. Yesudas
Singer Ilaiyaraaja
lyricist Gangai Amaran
Movie Release date 1978

Lyrics in தமிழ்Lyrics in English

Uravugal Thodarkathai Song Lyrics in Tamil

உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே!

 

உன் நெஞ்சிலே பாரம்

உனக்காகவே நானும்

சுமைதாங்கியாய் தாங்குவேன்

 

உன் கண்களின் ஓரம்

எதற்காகவோ ஈரம்

கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம்

வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே! புது அழகிலே!

நானும் இணையலாம்

 

உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே!

 

வாழ்வென்பதோ! கீதம்

வளர்கின்றதோ! நாதம்

நாள் ஒன்றிலும் ஆனந்தம்

நீ கண்டதோ! துன்பம்

இனி வாழ்வெல்லாம் இன்பம்

சுக ராகமே! ஆரம்பம்

 

நதியிலே! புது புனல்

கடலிலே! கலந்தது

நம் சொந்தமோ!

இன்று இணைந்தது

இன்பம் பிறந்தது

 

உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே!

இனியெல்லாம் சுகமே!

Uravugal Thodarkathai Song Lyrics in English

Uravugal thodarkathai

Unarvugal sirukathai

Oru kadhai endrum mudiyalaam

Mudivilum ondru thodaralaam

Ini ellaam sugamae!

 

Un nenjilae bhaaram

Unakaaghavae naanum

Sumai thaanghiyaai thaanguven

 

Un kangalin oram

Edharkaaghavo eeram

Kanneerai naan maatruven

Vethanai theeralaam

Verum pani vilagalam

Venmeghamae! pudhu azhagilae!

Naanum inaiyalam

 

Uravugal thodarkathai

Unarvugal sirukathai

Oru kadhai endrum mudiyalaam

Mudivilum ondru thodaralaam

Ini ellaam sugamae!

 

Vaazhvenbatho! geetham

Valargindratho! naadham

Naal ondrilum aanantham

 

Nee kandatho! thunbam

Ini vaazhvellaam inbam

Suga raagamae! aarambam

 

Nadhiyilae! puthu punal

Kadalilae! kalanthathu

Nam sonthamo

Indru inainthathu

Inbam piranthathu

 

Uravugal thodarkathai

Unarvugal sirukathai

Oru kadhai endrum mudiyalaam

Mudivilum ondru thodaralaam

Ini ellaam sugamae!

Ini ellaam sugamae!

 

YouTube – Links

Leave a Comment