Uthiraa Uthiraa Song Lyrics in Tamil | Pon Manickavel

Uthira Uthira Song Lyrics

Movie NamePon Manickavel
ActorsPrabhu Deva, Nivetha Pethuraj
MusicD. Imman
SingersSreekanth Hariharan, Shreya Ghoshal, Maria Roe Vincent
lyricistKarky
Release date2021
Lyrics in Tamil Lyrics in English

Uthiraa Uthiraa Song Lyrics in Tamil

உதிரா உதிரா

வினவல் கோடி என்னில்

உதிரா உதிரா

விடைகள் யாவும் உன்னில்

 

அ ஆ… அ ஆ… அ ஆ…

உதிரா! உதிரா!

வினவல் கோடி என்னில்

உதிரா! உதிரா!

விடைகள் யாவும் உன்னில்

 

எனை உரசிடும் மீசை கொண்டு

எறும்பியல் படித்தேன்

எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு

மதுவியல் படித்தேன்

நா ரெண்டும் பின்னிக் கொள்ள

வேதியல் படித்திடுவேன்

 

அ ஆ… அ ஆ… அ ஆ…

உதிரா உதிரா

வினவல் ஏனோ கண்ணில்?

உதிரா! உதிரா!

விடைகள் யாவும் உன்னில்

 

கன்னங்கரு கரு கூந்தல் போதும்

வனவியல் விளக்க

 

சின்னஞ்சிறு சிறு கண்கள் போதும்

வானியல் விளக்க

உன் நெஞ்சின் ஆழம் போதும்

கடலியல் நீ படிக்க

 

ஒரு பரிச்சைக்கென

இவள் தவம் கிடக்க

என்னை தொட்டு தொட்டு

தொட்டு தொட்டு

நீயும் கலைக்க

அங்கே பானிபட்டு போர்

இங்கு மேனிபட்டு போர்

முத்தம் இட்டு இட்டு

இட்டு எனை நீயும் கவிழ்க்க

 

தேவைகள் ஆயிரம்

தேர்வுகென்ன தீவிரம்

நடந்து முடிந்த போர்கள் எல்லாம்

நமக்கு ஏனடி

விடிய விடிய போர்கள் செய்தே

சரிதம் எழுதடி

 

நிதிநிலை நான் கேட்க

என் ஆடை நீ நீக்க

பண மதிப்பின் ஏற்றம்

இறக்கங்கள் நீ காட்ட

 

அரசியலை அறிந்திடவே!

உரசியல் அறிந்திடு மானே!

 

ஒரு இரவில் மதிப்பிழந்தே!

நம் மொத்த முத்தங்கள் ரத்தானதாலே!

 

உதிரா! உதிரா! – வினவல்

கோடி என்னில்

 

ஹா…ஆ….ஆ….

உதிரா! உதிரா! – விடைகள்

யாவும் உன்னில்

 

ஹா….ஆஅ….ஆ…

உனை உனை உனை தூரம் தள்ளி

உளவியல் படிப்பேன்

 

ஹ்ம்ம்..

இடை இடைவெளி நீக்கதானே

களவியல் படித்தேன்

காலத்தின் காலை கட்டி

களவியல் முடித்திடுவேன்

 

உதிரா! உதிரா!

ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ஆஅ ஆஅ

 

உதிரா! உதிரா!

ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ஆஅ… ஆஅ….

Lyrics in Tamil Lyrics in English

Uthiraa Uthira Song Lyrics English

Uthiraa  Uthiraa

Vinaval kodi ennil

Uthiraa  Uthiraa

Vidaikal yaavum unnil

 

Aaa….aa.a…

Uthiraa  Uthiraa

Vinaval kodi ennil

Uthiraa  Uthiraa

Vidaikal yaavum unnil

 

Enai urasidum Meesai kondu

Erumpiyal padithaen

Enai Mayakkidum Sorkal Kondu

Mathuviyal padithaen

Naa Rendum pinnik kolla

Vedhiyal padithiduvaen

 

Aaa….aa.a…

Uthiraa uthiraa –

Vinaval yaeno kannil?

Uthiraa uthiraa

Vidaikal yaavum unnil

 

Haa…aa…aa…

Kannangaru karu koonthal pothum

Vanaviyal vilakka

Sinnanchiru siru kangal pothum

Vaaniyal vilakka

Un Nenjin aalam pothum

Kadaliyal nee padikka

 

Oru paritchaikkena

Ival thavam kidakka

Enai thottu thottu

Thottu Thottu

Neeyum Kalaikka

Ange paanipattu por

Inge meanipattu por

Mutham Ittu Ittu

Ittu Enai Neeyum Kavilkka

 

Thevaigal Aayiram

Thervukkenna theeviram

Nadandhu mudintha porgal Ellam

Namakku yaenadi

Vidiya vidiya porkal seithae

Saritham Eluthadi

 

Nithinilai Naan kaetka

En aadai nee neekka

Pana mathippin yaetram

Irakkangal nee kaatta

 

Arasiyalai arinthidavae

Urasiyal arinthidu maanae

 

Oru Iravil mathippilanthae

Nam motha muthangal Rathaanathaale

 

Uthiraa Uthiraa

Vinaval kodi ennil

 

Haa…aa…aa…

Uthiraa Uthiraa

Vidaikal yaavum unnil

 

Unai Unai Unai Thooram Thalli

Ulaviyal padippaen

 

Hmm

Idai Idaiveli neekkathaanae

Kalaviyal padithaen

Kaalathtin kaalaik katti

Kalaviyal mudithiduven

 

Uthiraa! Uthiraa!

Mmhmm mhmm aah ahh

 

Haa..aaa…uthiraa! uthiraa!

Mmhmm mhmm aah ahh

 

Youtube – Links

Leave a Comment