Uyir Vaasame Song Lyrics
| Movie Name | Lover |
| Song Name | Uyir Vaasame |
| Actor | Manikandan, Sri Gouri Priya |
| Music | Sean Roldan |
| Singer | G.V. Prakash |
| lyricist | Mohan Rajan |
| Movie Release date | 2024 |
Uyir Vaasame Song Lyrics in Tamil
என்னை மாற்றும் முதல் நேசமே
உன் நிழலும் என்னுள் ஒளி வீசுமே
உயிர் வாசமே என் உயிர் வாசமே
நீயே என் மனதின் அடி ஆழமே
உன் நினைவு என்னுள் தினம் வாழுமே
உயிர் வாசமே என் உயிர் வாசமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே
உயிர் வாசமே என் உயிர் வாசமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே
உன்னோடு இருக்கவே என் கால்கள் நடக்குதே
உன்னோடு நடக்கவே என் பாதை நீளுதே
ஆறாதோ காயங்கள் தீராதோ சோகங்கள்
இது வரை நடத்தது எது வரை நினைப்பது
உயிர் வாசமே என் உயிர் வாசமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே
உயிர் வாசமே என் உயிர் வாசமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே
உயிர் வாசமே என் உயிர் வாசமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே