Uyirey Song Lyrics
Movie Name | Ninaivo Oru Paravai / நினைவோ ஓர் பறவை |
Song Name | Uyirey (உயிரே) |
Actors | Hari Baskar, Sanjana Sarathy |
Music | Edwin Louis Viswanath |
Singer | Edwin Louis Viswanath |
lyricist | Seeran Selvaraju |
Movie Release date | 30.11.2023 |
Uyirey Song Lyrics in Tamil
கொல்லாதே என்னை கொல்லாதே
இந்நாள் உன் உள்ளே
உன் பேரை நினைத்தேனடி
தள்ளாதே என்னை தள்ளாதே
உன்னாலே திருந்தி
என் உள்ளம் தொலைத்தேனடி
கொல்லாதே என்னை தள்ளாதே
உன்னாலே திருந்தி
என் உள்ளம் தொலைத்தேனடி
என் கவிதைகள்
என் நினைவுகள்
என் உலகம் தீயினில் நோக
என் கனவுகள்
என் எரிந்ததா
என் உடலும் தீயில் நோக
உயிரே உனக்கென நான்
உயிரையும் மாய்ப்பேன்
உயிரே உகிலே
தேனூறும் நினைவில் நிரந்தரமின்றி
வாழ்க்கை வாழ்வேனா
வேணாம் வேண்டாம்
ஏன் காலதாமதம்
பெண் பூவின் போரிலே
உயிரே உனக்கென நான்
உயிரையும் மாய்ப்பேன்
உயிரே உகிலே
தேனூறும் நினைவில் நிரந்தரமின்றி
வாழ்க்கை வாழ்வேனா
வேணாம் வேண்டாம்