Uyirile En Uyirile Song Lyrics in Tamil | Velli Thirai

Uyirile En Uyirile Song Lyrics

Movie NameVelli Thirai / வெள்ளித்திரை
ActorsPrithviraj, Prakash Raj, Gopika
MusicG. V. Prakash Kumar
SingerNaresh Iyer
lyricistNa. Muthukumar
Movie Release date 7 March 2008
Lyrics in Tamil Lyrics in English

Uyirile En Uyirile Song Lyrics in Tamil

உயிரிலே! என் உயிரிலே!

உறைந்தவள் நீயடி

உனக்கென

வாழ்கிறேன்  நானடி!

 

விழியிலே! உன் விழியிலே!

விழுந்தவன் நானடி

உயிருடன்

சாகிறேன் பாரடி!

 

காணாமல் போனாயோ

இது காதல் சாபமா!

நீ கரையை கடந்த பின்னாலும்

நான் மூழ்கும் ஒடமா!

 

உயிரிலே! என் உயிரிலே!

உறைந்தவள் நீயடி

உனக்கென

வாழ்கிறேன்  நானடி!

 

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன்

இறுதி வரை

கண்களிலே தூவி விட்டாய்

மண் துகளை

 

இந்த சோகம் இங்கு சுகமானது

அது வரமாக நீ தந்தது

 

நீ மறந்தாலுமே!

உன் காதல் மட்டும்

என் துணையாக

வருகின்றது

 

ஆறாத காயங்கள்

என் வாழ்கை பாடமா!

இனி தீயே வைத்து எரித்தாலும்

என் நெஞ்சம் வேகுமா!

 

உயிரிலே! என் உயிரிலே!

உறைந்தவள் நீயடி

உனக்கென

வாழ்கிறேன்  நானடி!

 

கடலினிலே விழுந்தாலும்

கரை இருக்கும்

காதலிலே விழுந்த பின்னே

கரை இல்லையே!

 

இந்த காதல் என்ன?

ஒரு நடை வண்டியா!

நான் வீழ்ந்தாலும்

மீண்டும் எழ

 

இரு கண்ணை கட்டி

ஒரு காட்டுக்குள்ளே

என்னை விட்டாயே!

எங்கே செல்ல?

 

ஆண் நெஞ்சம்

எப்போதும் ஒரு ஊமை தானடி

அது தெருவின் ஓரம்

நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி

 

உயிரிலே! என் உயிரிலே!

உறைந்தவள் நீயடி

உனக்கென

வாழ்கிறேன்  நானடி!

Lyrics in Tamil Lyrics in English

Uyirile En Uyirile Song Lyrics in English

Uyirile! En Uyirile!

Urainthaval Neeyadi

Unakkena

Vaazhgiren Naanadi!

 

Vizhiyile! Un Vizhiyile!

Vizhunthavan Naanadi

Uyirudan

Saagiren Paaradi!

 

Kaanaamal Ponaaiyo!

Idhu Kadhal Saabama!

Nee Karaiyai Kadantha Pinnaalum

Naan Muzhgum Odama!

 

Uyirile! En Uyirile!

Urainthaval Neeyadi

Unakkena

Vaazhgiren Naanadi!

 

Kanavugalil Vaazhnthuvitten

Iruthi Varai

Kangalile Thoovi Vittaai

Man Thugalai

 

Intha Sogam Ingu Sugamaanathu

Athu Varamaaga Nee Thanthathu

 

Nee Maranthaalume!

Un Kadhal Mattum

En Thunaiyaaga

Varugindrathu

 

Aaraatha Kaayangal

En Vaazhkai Paadamaa!

Ini Theeye Vaiththu Eriththaalum

En Nenjam Vegumaa!

 

Uyirile! En Uyirile!

Urainthaval Neeyadi

Unakkena

Vaazhgiren Naanadi!

 

Kadalinile Vilunthaalum

Karai Irukkum

Kadhalile Viluntha Pinne

Karai Illaiye!

 

Intha Kadhal Enna?

Oru Nadai Vandiya!

Naan Veezhnthaalum

Meendum Ezha

 

Iru Kannai Katti

Oru Kaatukkulle

Ennai Vittaaiye

Enge Sella

 

Aan Nenjam Eppothum

Oru Oomai Thaanadi

Athu Theruvin Oaram Niruththi

Vaikkum Pazhuthaana Theradi

 

Uyirile! En Uyirile!

Urainthaval Neeyadi

Unakkena

Vaazhgiren Naanadi!

 

Youtube – Links

Leave a Comment