Va Va Song Lyrics in Tamil (வா வா) | Pistha / பிஸ்தா

Va Va Song Lyrics 

Movie NamePistha / பிஸ்தா
Song NameVa Va (வா வா)
ActorsMetro Shirish, Mrudula Murali, Arundhati Nair, Sathish
MusicDharan Kumar
SingerRanina Reddy, Ramesh
lyricistRJ. Vijay
Movie Release date2022
Lyrics in தமிழ்

Va Va Song Lyrics in Tamil

அட லவ்னு போட்டேன் ஒரு டிராமா

இப்ப நானுதான் நிக்கிறேன் ஷேமா

பொண்ணுன்னா பசங்களுக்கு கேமா

இனி காதலுன்னு எவன் வந்தாலும் டோமா

 

கூட நிப்பான் கை பிடிப்பான்

கொழுத்துப் புட்டான்

கிலுகிலுப்பா

 

கண்ண கட்டி காட்டுல விட்டான்

காதல் வேணாண்டா

இந்த காதல் வேணாண்டா

 

வா வா மறந்திருக்கு

வா வா துறந்திருக்கு

வா வா விருந்திருக்கு

வா வா வரவே வா

 

வா வா மறந்திருக்கு

வா வா துறந்திருக்கு

வா வா விருந்திருக்கு

வா வா வரவே வா

 

வா வா மறந்திருக்கு

வா வா துறந்திருக்கு

வா வா விருந்திருக்கு

வா வா வரவே வா

 

வா வா மறந்திருக்கு

வா வா துறந்திருக்கு

வா வா விருந்திருக்கு

வா வா வரவே வா

 

கம்முன்னு போட்டேன் ஓரு டிராமா

இப்ப நானுதான் நிக்கிறேன் ஷேமா

பொண்ணுன்னா பசங்களுக்கு கேமா

ஓய்.. இனி காதலுன்னு எவன் வந்தாலும் டோமா

 

ஆஆ.. நகிர்தனா நகிர்தனா

நகிர்தனா னா

நகிர்தனா தின்னா தின்னா

நகிர்தனா னா

நகிர்தனா தின்னா தின்னா

நகிர்தனா னா

 

உறவ உதறி எல்லாம் சிதறி

உ பின்ன நானும் வந்தேன்

 

கனவ கலைச்சி சிறக ஒடைச்சி

தனியாக நானும் நின்னேன்

 

உன்ன உன்ன தேடி வந்தேனே

எமாந்து போய் கண்ண மூடி

காதல் கொண்டேனே

 

ஹே… தண்ணியில்லா மீனாக

புள்ளியில்லா மானாக

அர்த்தமில்லா ஆளா ஆனேனே

 

எங்கம்மா அப்பவே சொல்லுச்சு

இந்த பசங்க கூட சேரதா சேரதான்னு

 

வா வா மறந்திருக்கு

வா வா துறந்திருக்கு

வா வா விருந்திருக்கு

வா வா வரவே வா

 

வா வா மறந்திருக்கு

வா வா துறந்திருக்கு

வா வா விருந்திருக்கு

வா வா வரவே வா

 

அழகா சிரிச்சி பொய்யா நடிச்சி

காதல் உன நான் நானும் கண்டேன்

உலகம் மறந்து உனையே நினச்சி

நிமிந்து நிமிந்து நானும் நொந்தேன்

 

சந்தோஷமா சுத்தி வந்தேனே

இப்ப நானே சைலன்ட்மோடில்

செத்துப் போனேனே

 

பத்தமர விறக

கெட்டு போன போறாக

அர்த்தமில்லா ஆளா ஆனேனே

 

வா வா மறந்திருக்கு

வா வா துறந்திருக்கு

வா வா விருந்திருக்கு

வா வா வரவே வா

 

வா வா மறந்திருக்கு

வா வா துறந்திருக்கு

வா வா விருந்திருக்கு

வா வா வரவே வா

 

வா வா மறந்திருக்கு

வா வா துறந்திருக்கு

வா வா விருந்திருக்கு

வா வா வரவே வா

 

YouTube – Links

Leave a Comment