Vaa Baava Song Lyrics
| Movie Name | Thudikkum Karangal |
| Song Name | Amma Ennum Mandhiramey |
| Actor | Vemal, Misha Narang |
| Music | Ragav prasad |
| Singer | Mangli |
| lyricist | Viveka |
| Movie Release date | 2023 |
Vaa Baava Song Lyrics in Tamil
வா பாவா நா பால்கோவா
ராவுல ராவுல ராக்ஸ்டாரா
நா மாறுவேன் ஆமான்டா
டேயில டேயில டிஸ்கோத்து
நான் போடுவேன் ஆமான்டா
வா பாவா நா பால்கோவா
நா வாழும் ஜில்லாவுல எப்போதும்
நான்தான்டா செல்லப்புள்ள ஒய்யால
டீன்ஏஜ் சும்மா இல்ல
அய்யய்யோ செய்வாங்க
அன்புத் தொல்ல ஒய்யால
யே மேனி பிரியாணி
டின்னருக்கு வரியா நீ
வா பாவா நா பால்கோவா
வா பாவா நா பால்கோவா
பேஸ்புக்கில் என்ன பாத்த
ஃபீல் ஆவிங்க
என் பில் பாத்தா சட்டுன்னுதான்
ஃபீஸ் போவிங்க
கோடான கோடி பேரு
கூட்டந்தான் கூடி நின்னு கெஞ்சுறாங்க
எல் லண்டு விஸ் வருமா
ஏரியா போலீஸ் கூட அஞ்சுறாங்க
ரஸ்தாலி என் மேனி
உசுப்பத்தான் வரியா நீ
வா பாவா நா பால்கோவா
வா பாவா நா பால்கோவா
டில்லிக்கே கிங்கானாலும்
டீல் பண்ணுவேன்
அட டேஸ்டான ஆள் வந்தா
தான் பேசுவேன்
ஏமா நீ பிஸ்தா போற
என் பேஸ்கட்ட பாத்தாலே துள்ளுவாங்க
லுக் ஒண்ணு விட்டா போதும்
மேல் மூச்சு கீழ் மூச்சு தள்ளுவாங்க
டாப் எண்ட் பாடல் நான்
டார்ஜிலிங் சாரல் நான்
வா பாவா நா பால்கோவா
வா பாவா நா பால்கோவா