Vaadaatha Rosapoo Song Lyrics
Movie Name | Gramathu Athiyayam |
Song Name | Vaadaatha Rosapoo |
Actor | Nanda Kumar, Krishnakumari |
Music | Ilaiyaraaja |
Singer | S.P.Balasubrahmanyam |
lyricist | Gangai Amaran |
Movie Release date | 1980 |
Lyrics in Tamil | Lyrics in English |
Vaadaatha Rosapoo Song Lyrics in Tamil
வாடாத ரோசாப்பூ
நான் ஒன்னு பார்த்தேன்
வாடாத ரோசாப்பூ
நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட
பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாத ரோசாப்பூ
நான் ஒன்னு பார்த்தேன்
காத்தாடி போலாடும்
பெண்ணோட சிறு நெஞ்சு
கையோடு சேர்த்தாச்சு
ஏதோ ஒண்ணு ஆச்சு
காத்தாடி போலாடும்
பெண்ணோட சிறு நெஞ்சு
கையோடு சேர்த்தாச்சு
ஏதோ ஒண்ணு ஆச்சு
முடிவேதும் தெரியாம
மோகம் தட்டிப் போச்சு
அம்மாடி…
அம்மாடி…. ஊர் எல்லாம் போலி வேஷம்
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்
வாடாத ரோசாப்பூ
நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட
பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாத ரோசாப்பூ
நான் ஒன்னு பார்த்தேன்
காத்தோட போயாச்சு
என்னோட பாரம்
ஆத்தோட போயாச்சு
என் கால நேரம்
காத்தோட போயாச்சு
என்னோட பாரம்
காவேரி நீர் மேலே
கன்னி போட்ட கோலம்
அம்மாடி…
அம்மாடி… கூத்தாடி ஆடும் ஆட்டம்
எல்லாமே தப்பாச்சு ஏங்கும் நேரம்
வாடாத ரோசாப்பூ
நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட
பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாத ரோசாப்பூ
நான் ஒன்னு பார்த்தேன்
Lyrics in Tamil | Lyrics in English |
Vaadaatha Rosapoo Song Lyrics in English
Vaadaadha rosaa poo
Naan onnu paathaen
Vaadaadha rosaa poo
Naan onnu paathaen
Paadaadha sogathoda
Paattum paada kaettaen
Vaadaadha rosaa poo
Naan onnu paathaen
Kaathaadi pol aadum
Pennoda siru nenju
Kaiyoda saerthaachu
Yaedho onnu Aachu
Kaathaadi pol aadum
Pennoda siru nenju
Mudivaedhum theriyaama
Mogam thappi pochu
Ammaadi…
Ammaadi… oorellaam poli vaesham
Aanaalum parithaapam yaedho paavam
Vaadaadha rosaa poo
Naan onnu paathaen
Paadaadha sogathoda
Paattum paada kaettaen
Vaadaadha rosaa poo
Naan onnu paathaen
Kaathoda poyaachu
Ennoda baaram
Aathoda poyaachu
En kaala naeram
Kaathoda poyaachu
Ennoda baaram
Kaavaeri neer maelae
Kanni potta kolam
Ammaadi…
Ammaadi… koothaadi aadum aattam
Ellaamae thappaachu yaengum naeram
Vaadaadha rosaa poo
Naan onnu paathaen
Paadaadha sogathoda
Paattum paada kaettaen
Vaadaadha rosaa poo
Naan onnu paathaen