Vaalu Party Song Lyrics
| Movie Name | Theera Kaadhal / தீராக் காதல் |
| Song Name | Vaalu Party |
| Actors | Jai, Aishwarya Rajesh |
| Music | Siddhu Kumar |
| Singers | Sathya Prakash, Prarthana sriram |
| lyricist | SN Anuradha |
| Movie Release date | 2023 |
Vaalu Party Song Lyrics in Tamil
வாலு பார்ட்டி
ரொம்ப வீம்பு பார்ட்டி
அட ரெட்ட சுழி ரவுடி
நீதான்
செல்ல பொண்ணு
I Am நல்ல பொண்ணு
என்ன குத்தம் சொன்னா
உன் பேச்சு கா
கற்பனையா கிளாஸ் நடத்தி
ஹோம் ஒர்க்கெல்லாம் கொடுப்பாளே
நோ சொல்லா கிள்ளி தள்ளுவா
பிரின்சஸசுக்கு டைம் ஆயுச்சு
யூனிகானு என்ன ஆயுச்சு
பேலசுக்கு ஸ்பீடா ஓடுடா
ஊரு புள்ளா சுத்துவோமா
அய்யா அம்மா கேட்டா
குத்துவாமா
ஊரு புள்ளா சுத்துவோமா
நூறு பொம்ம வாங்குவோமா
எப்போதும் அப்பா பொண்ணு நான்
தூக்கிமோனல்லா போறடிக்குமே
அப்ப பீச்சு பார்க்கெல்லாம்
ரவுண்டடிப்போமோ
உன்ன போல சேட்டக்காரி
உள்ளபடி யாரும் இல்ல
சொன்னதெல்லாம் செஞ்சி தரும்
அப்பா போல யாருமில்லா
என்னோட டெடிபேர் நீந்தான்
உன்னோட குட்டி ஹக்கு போதும்
ஹிக்கிபேரு நீதான்
ஹிக்கி புக்கி சிரிப்பால
கட்டி போட்டு போறாளே
என்னோட வேல்டே நீதான்டா
ஊரு புள்ளா சுத்துவோமா
நூறு பொம்ம வாங்குவோமா
எப்போதும் அப்பா பொண்ணு நான்