Vaan Megangale Song Lyrics
“பாக்கியராஜ், ரதி” மற்றும் பலர் நடத்து 1979-ல் வெளிவந்த “புதிய வார்ப்புகள்” படத்தில் “வான் மேகங்களே” இப்பாடல் வரிகளை “கவிப்பேரசர் கண்ணதாசன்” எழுதியுள்ளார் “இளையராஜா” இசையமைக்க “மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி” பாடியுள்ளார்.
Song | Vaan Megangale (வான் மேகங்களே) |
Movie Name | Puthiya Vaarpugal / புதிய வார்ப்புகள் |
Actors | Bhagyaraj, Rathi |
Music | Ilayaraja |
Singer | S.Janaki, Malaysia Vasudevan |
lyricist | Kannadasan |
Movie Release date | 1979 |
Vaan Megangale Song Lyrics in Tamil
வான் மேகங்களே
வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே..
வான் மேகங்களே
வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்றுக் கண்டு கொண்டேன் சீதையை
வான் மேகங்களே
பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா
பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா
பூவிலே மாலைக் கட்டி
சூடுவேன் கண்ணா
கூ குக்குகூ..
குயில் பாடி வாழ்த்தும்
நேரம் கண்டேன்
வான் மேகங்களே
வாழ்த்துக்கள் பாடுங்கள்
தென்றலே ஆசைக் கொண்டு
தோகையை கலந்ததம்மா
தென்றலே ஆசைக் கொண்டு
தோகையை கலந்ததம்மா
தேவதை வண்ணம் கொண்ட பூவை
நீ கண்ணே
மா அம்மம்மா…..
நெஞ்சில் தீபம் ஏற்றும்
தேகம் கண்டேன்
வான் மேகங்களே
வாழ்த்துக்கள் பாடுங்கள்
பள்ளியில் பாடம் சொல்லி கேட்க
நான் ஆசைக் கொண்டேன்
பாவையின் கோவில் மணி ஓசை
நீ கண்ணே
டான் டன்.. டன். டான்
சங்கின் ஓசை கேட்கும்
நேரம் என்றோ
வான் மேகங்களே
வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே
Ilamai Enum Poongaatru Song Lyrics in English
Vaan megangalae
Vaazhthugal paadungal
Naan indru kandu konden Raamanai
Vaan megangalae
Vaan megangalae
Vaazhthugal paadungal
Naan indru kandu konden Seethaiyai
Vaan megangalae
Paalilae pazham vizhundhu
Thaenilae nanainthathammaa
Paalilae pazham vizhundhu
Thaenilae nanainthathammaa
Poovilae maalai katti
Sooduven kannaa
Koo Kukkukkoo..
Kuyil paadi vaazhthum
Neram kanden
Vaan megangalae
Vaazhthugal paadungal
Thendralae aasai kondu
Thogaiyai kalanthathammaa
Thendralae aasai kondu
Thogaiyai kalanthathammaa
Dhevathai vannam konda poovai
Nee kannae
Maa ammammaa
Nenjil theepam yerum
Deebam kanden
Vaan megangalae
Vaazhthugal paadungal
Palliyil paadam solli ketka
Naan aasai konden
Paavaiyin kovil mani osai
Nee kannae
Daan dan dan daan
Sangin osai ketkum
Neram endro ..
Vaan megangalae
Vaazhthugal paadungal
Naan indru kandu konden raamanai
Vaan megangalae..