Vaarayo Vaarayo Song Lyrics
Movie Name | Aadhavan / ஆதவன் |
Song Name | Vaarayo Vaarayo (வாராயோ வாராயோ) |
Actors | Suriya, Nayanthara |
Music | Harris Jayaraj |
Singer | Chinmayi, P. Unni Krishnan, |
lyricist | Kabilan |
Movie Release date | 2009 |
Vaarayo Vaarayo Song Lyrics in Tamil
வாராயோ! வாராயோ! காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்று இல்ல
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே
வாராயோ! வாராயோ! மோனலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா
என்னோடு வா தினமே!
என்னோடு வா தினமே!
இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே! பூவே! நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்
ஹோ! ஹோ! ஹோ!
லைலைலைலை… காதல் லீலை
செய்செய்செய்செய்… காலை மாலை
உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
வாராயோ! வாராயோ! காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்று இல்ல
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே!
நீயே சொல் மனமே!
நீயே! நீயே! அந்த ஜூலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே! தீயே! நான் தித்திக்கின்ற தீயே!
எனை முத்தமிடுவாயே!
இதழ் முத்துக்குளிப்பாயே!
நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி வா வா
வா வா என் காதல் ஜோடி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ
வாராயோ! வாராயோ! மோனலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா
என்னோடு வா தினமே!
என்னோடு வா தினமே!
என்னோடு வா தினமே!
Vaarayo Vaarayo Song Lyrics in English
Vaaraayo! vaaraayo! kaadhal kolla
Poovodu pesaadha kaatru illa
Ean indha kaadhalum netru illa
Neeyae sol manamae!
Vaaraayo! vaaraayo! monalisa
Pesaamal pesudhae kangal lesa
Naal thorum naan unthan kaadhal raasaa
Ennodu vaa dhinamae!
Ennodu vaa dhinamae!
Ingae ingae oru marlin manroe naan thaan
Un kaiyin kaambil poo naan
Nam kaadhal yaavum thaen thaan
Poovey povey nee bodhaikkollum paadam
Manam kaatraippola odum
Unnai kaadhal kangal thedum
Ho! ho! ho!
Lai lai lai lai… kaadhal leelai
Sei sei sei sei… kaalai maalai
Un silai azhagai vizhigalaal naan viyandhen
Ivanudan serndhaadu cindrallaa
Vaaraayo! vaaraayo! kaadhal kolla
Poovodu pesaadha kaatru illa
Ean indha kaadhalum netru illa
Neeyae sol manamae!
Neeyae sol manamae!
Neeyae! neeyae! andha julietin saayal
Un dhegam endhan koodal
Ini thevaiyillai oodal
Theeyae! theeyae! naan
Thithikkindra theeyae!
Enai muthamiduvaaiyae!
Idhazh muthukkulippaaiyae!
Nee nee nee nee my fair lady
Vaa vaa vaa vaa en kaadhal jodi
Naan mudhal mudhalaai elithiya kaadhal isai
Adharkoru adhaara sruthhi nee..
Vaaraayo! vaaraayo! monalisha
Pesaamal pesudhae kangal lesa
Naal thorum naan unthan kaadhal raasaa
Ennodu vaa dhinamae!
Ennodu vaa dhinamae!
Ennodu vaa dhinamae!