Vaigai Karai Katre Song Lyrics in Tamil | Uyirullavarai Usha

Vaigai Karai Katre Song Lyrics 

Movie NameUyirullavarai Usha / உயிருள்ளவரை உஷா
ActorsT. Rajendar, Saritha
MusicT. Rajendar
SingerK. J. Yesudas,
lyricistT. Rajendar
Movie Release date4 March 1983
Lyrics in Tamil Lyrics in English

Vaigai Karai Katre Song Lyrics in Tamil

வைகைக் கரை

காற்றே நில்லு!

வஞ்சிதனைப்

பார்த்தால் சொல்லு!

 

வைகைக் கரை

காற்றே நில்லு!

வஞ்சிதனைப்

பார்த்தால் சொல்லு!

 

மன்னன் மனம்

வாடுதென்று

மங்கை தனைத்

தேடுதென்று

 

காற்றே! பூங்காற்றே!

என் கண்மணி

அவளைக் கண்டால் நீயும்

காதோரம் போய் சொல்லு!

 

வைகைக் கரை

காற்றே நில்லு!

வஞ்சிதனைப்

பார்த்தால் சொல்லு!

 

வைகைக் கரை

காற்றே நில்லு!

வஞ்சிதனைப்

பார்த்தால் சொல்லு!

 

மன்னன் மனம்

வாடுதென்று

மங்கை தனைத்

தேடுதென்று

 

காற்றே! பூங்காற்றே!

என் கண்மணி

அவளைக் கண்டால் நீயும்

காதோரம் போய் சொல்லு!

 

திருக்கோவில் வாசல்

அது திறக்கவில்லை

தெருக்கோடி பூஜை

அது நடக்கவில்லை

 

தேவதையைக் காண்பதற்கு

வழியுமில்லை

தேன்மொழியைக் கேட்பதற்கு

வகையுமில்லை

 

காதலில் வாழ்ந்த

கன்னி மனம்

காவலில் வாடையில்

கண்ணிவிடும்

 

கூண்டுக்குள்ளே அலைமோதும்

காதல் கிளி அவள் பாவம்

 

கூண்டுக்குள்ளே அலைமோதும்

காதல் கிளி அவள் பாவம்

காதல் கிளி அவள் பாவம்

 

காற்றே! பூங்காற்றே!

என் கண்மணி

அவளைக் கண்டால் நீயும்

காதோரம் போய் சொல்லு!

 

மாக்கோலம் போடுதற்கு

வரவில்லையே!

அவள் கோலம் பார்ப்பதற்கு

வழியில்லையே!

 

ஜன்னலுக்குள் நிலவு அவள்

தோன்றவில்லையே!

ஜாடையொலி சிந்த அவள்

இன்று இல்லையே!

 

நிலவினை மேகம்

வானில் மறைக்க

அவளினை யாரோ

வீட்டில் தடுக்க

 

மேகமது விலகாதோ!

சோகமது நீங்காதோ!

 

மேகமது விலகாதோ!

சோகமது நீங்காதோ!

சோகமது நீங்காதோ

 

காற்றே! பூங்காற்றே!

என் கண்மணி

அவளைக் கண்டால் நீயும்

காதோரம் போய் சொல்லு!

 

வைகைக் கரை

காற்றே நில்லு

வஞ்சிதனைப்

பார்த்தால் சொல்லு

 

வைகைக் கரை

காற்றே நில்லு

வஞ்சிதனைப்

பார்த்தால் சொல்லு

 

மன்னன் மனம்

வாடுதென்று

மங்கைதனைத்

தேடுதென்று

 

காற்றே! பூங்காற்றே!

என் கண்மணி

அவளைக் கண்டால் நீயும்

காதோரம் போய் சொல்லு!

 

நீ காதோரம் போய் சொல்லு!

நீ காதோரம் போய் சொல்லு!

Lyrics in Tamil Lyrics in English

Vaigai Karai Katre Song Lyrics in English

Vaigai karai

Kaatrae nillu!

Vanji thanai

Paarthaa sollu!

 

Vaigai karai

Kaatrae nillu!

Vanji thanai

Paarthaa sollu!

 

Mannam manam

Vaadudhendru

Mangai thanai

Thaedudhendru

 

Kaatrae! poongaatrae!

En kanmani

Avalai kandaal neeyum

Kaadhoram poi sollu

 

Vaigai karai

Kaatrae nillu!

Vanji thanai

Paarthaa sollu!

 

Mannam manam

Vaadudhendru!

Mangai thanai

Thaedudhendru!

 

Kaatrae! poongaatrae!

En kanmani

Avalai kandaal neeyum

Kaadhoram poi sollu

 

Thirukkoyil vaasal

Adhu thirakkavillai

Theru kodi poojai

Adhu nadakkavillai

 

Dhevadhaiyai kaanbadharkku

Vazhiyum illai

Thaen mozhiyai kaetpadharkku

Vagaiyum illai

 

Kaadhalil vaazhndha

Kanni manam

Kaavalil vaadaiyil

Kannividum

 

Koondukkullae alai modhum

Kaadhal kili aval paavam

 

Koondukkullae alai modhum

Kaadhal kili aval paavam

Kaadhal kili aval paavam

 

Kaatrae! poongaatrae!

En kanmani

Avalai kandaal neeyum

Kaadhoram poi sollu

 

Maakkolam podudharkku

Varavillaiyae!

Aval kolam paarppadharkku

Vazhiyillaiyae!

 

Jannalukkul nilavu aval

Thondravillaiyae!

Jaadaiyoli sindha aval

Indru illaiyae!

 

Nilavinai maegam

Vaanil maraikka

Avalinai yaaro

Veettil thadukka

 

Megamadhu vilagaadho!

Sogamadhu neengaadho!

 

Megamadhu vilagaadho!

Sogam adhu neengaadho!

Sogam adhu neengaadho!

 

Kaatrae! poongaatrae!

En kanmani

Avalai kandaal neeyum

Kaadhoram poi sollu

 

Vaigai karai

Kaatrae nillu!

Vanji thanai

Paarthaa sollu!

 

Mannam manam

vaadudhendru!

Mangai thanai

Thaedudhendru!

 

Kaatrae! poongaatrae!

En kanmani

Avalai kandaal neeyum

Kaadhoram poi sollu

 

Nee kaadhoram poi sollu

Nee kaadhoram poi sollu

 

Youtube – Links

Leave a Comment