Vandhaale Vandhaale Song Lyrics in Tamil | Irumban / இரும்பன்

Vandhaale Vandhaale Song Lyrics

Movie NameIrumban / இரும்பன்
Song NameVandhaale Vandhaale
ActorsJunior MGR, Aishwarya Dutta, Yogi Babu
MusicSrikanth Deva
SingerAnthony Daasan, Srinisha Jayaseelan
lyricistSavee
Movie Release date2023
Lyrics in தமிழ்Lyrics in English

Vandhaale Vandhaale Song Lyrics in Tamil

அ… கெண்ட மீன பொறிச்சி வச்சி

சென்னாகுன்னி குழம்பு வச்சி

மாமா உனக்கு ஊட்டி விடவா

 

அ… சுண்டக்கஞ்சி நாயிருக்க

சுதும்பு கருவாடிருக்க

பக்குவமா புடிச்சிட நீ வா

 

கட்டுமரம் பூ பூத்ததே

கடல் தண்ணி தேனானதே

 

வந்தாளே வந்தாளே

பொண்ணு பக்கத்தில் வந்தாளே

கண்ணாலே சொன்னாளே

அவ காதல சொன்னாளே

 

வந்தாளே வந்தாளே

பொண்ணு பக்கத்தில் வந்தாளே

கண்ணாலே சொன்னாளே

அவ காதல சொன்னளே

 

பாதையெல்லாம் நீ நடக்க

பரப்பி வச்சேன் என் உசிர

பாத்து நட பக்குவமா

உசிருக்குள்ள நீ இருக்க

 

ஆசையெல்லாம் நீ கொடுத்த

அடக்கி வச்சேன் என் மனச

பாதத்துல றெக்க முழச்சி

பறக்குறனே தன்னால

 

காதல் மட்டும் இல்லாங்காட்டி

வெத்துன்னதா சொன்னா

காதலிச்ச பொண்ணு அத

கண்பார்ம் பண்ணி போனா

 

வெட்டிக்கிட்டு போனா

அவ வெட்டுகிளி போல

நானு இப்ப ஆனேன்

பித்துக்குளி  போல

 

அ… கெண்ட மீன பொறிச்சி வச்சி

சென்னாகுன்னி குழம்பு வச்சி

மாமா உனக்கு ஊட்டி விடவா

 

அ… சுண்டக்கஞ்சி நாயிருக்க

சுதும்பு கருவாடிருக்க

பக்குவமா புடிச்சிட நீ வா

 

வந்தாளே வந்தாளே

பொண்ணு பக்கத்தில் வந்தாளே

கண்ணாலே சொன்னாளே

அவ காதல சொன்னாளே

 

காத்துல அசஞ்சாடும்

ஒத்த காலம் மேல

உன்ன எண்ணி துடிச்சேனே

பனை மரத்த போல

 

வலைய எடுக்காம

மீன் பிடிக்க போனேன்

வஞ்சரம் மாட்டிக்கிச்சே

வலையில்லாம தானே

 

நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி

படபடக்குற நேரம்

சொல்ல மொழி இல்லாமலே

சொல்லாமதானே போனோம்

 

கனவுல வந்த காதலுக்கு

கதை ஒன்னு தானே

மீன காய வச்சா

கருவாரு தானே

 

பாக்காம பேசாம சிரிக்காம ரசிக்காம

நண்டு வலக்குள்ள

நான் தான் மாட்டிக்கிட்டோமே

நல்ல வேளை புயலடிச்சி  புளச்சிகிட்டோமே

 

நீயும் நானும் போவோம்

சீக்கிரம் மேலே

காதல் மட்டும் சாகாதே

காலத்த போல

 

ஹேய் வாடா வாடா வாடா

வாடா மச்சான் பெக்கபோடு

வாடா வாடா வாடா

வாடா மச்சான் ஸ்டெப்பபோடு

 

அட வாடா வாடா வாடா

வாடா மச்சான் பிக்கப்போடு

நீ வாழு வாழு வாழு

வாழு மச்சான் செட்டப்போடு

 

அ… கெண்ட மீன பொறிச்சி வச்சி

சென்னாகுன்னி குழம்பு வச்சி

மாமா உனக்கு ஊட்டி விடவா

 

அ… சுண்டக்கஞ்சி நாயிருக்க

சுதும்பு கருவாடிருக்க

பக்குவமா புடிச்சிட நீ வா

Vandhaale Vandhaale Song Lyrics in English

A… Kanda meena porichi vechu

Chennaa gunni kozhambu vechu

Mama unakku ooti vidava

 

A… sunda kanji naa irukken

Sudhumbu karuvaadirukka

Pakkuvama kudichida nee vaa

 

Kattu maram poo poothadhae

Kadal thanni thenaanadhae

 

Vandhaalae vandhaalae

Ponnu pakkathil vandhaalae

Kannaalae sonnaale

Ava kaadhala sonnaalae

 

Vandhaalae vandhaalae

Ponnu pakkathil vandhaalae

Kannaalae sonnaale

Ava kaadhala sonnaalae

 

Paadhayella nee nadakka

Parappi vechen en usura

Paathu nada pakkuvama

Usurukkulla nee irukka

 

Aasaiyellaam nee kodutha

Adakki vechen en manasa

Paadhaththula rekka molachu

Parakkuranae thannaala

 

Kaadhal mattu illaangaati

Deathunu dhaan sonna

Kaadhalicha ponnu adha

Conform panni pona

 

Vetti vittu pona

Ava vettu kili pola

Naanu ippo aanenada

Pithu kuzhi pola

 

A… Kanda meena porichi vechu

Chennaa gunni kozhambu vechu

Mama unakku ootti vidava

 

A.. sunda kanji naa iruken

Sudhumbu karuvaadirukka

Pakkuvama kudichida nee va

 

Vandhaalae vandhaalae

Ponnu pakkathil vandhaalae

Kannaalae sonnaale

Ava kaadhala sonnaalae

 

Kaathula asanjaadum

Oththa kalam mela

Unna enni thudichenae

Pana maratha pola

 

Valaya edukkaama

Meen pudikka ponen

Vanjaram maattikkichae

Valayillaama thaanae

 

Nenjukkulla pattaam poochi

Pada padakkura neram

Solla mozhi illaamalae

Sollaamathan ponom

 

Kanavil vandha kaadhalukku

Kadha onnu dhaanae

Meena kaaya vecha

Karuvaadu dhaanae

Paarkaama pesaama

Sirikaama rasikkaama

 

Nandu vala kulla

Naanga maatikkittomae

Nallavela puyaladichi polachikitomae

 

Neeyum naanum poyiduvom

Seekiram melae

Kaadhal mattum saagaadhada

Kaalaththa pola

 

Eyy vada vada vada

Vada machaan peg ah podu

Vada vada vada

Vads machaan step ah podu

 

Ada vada vada vada

vada machaan pickuppodu

Nee vazhu vazhu vazhu

Vazhu machaan setuppodu

 

A.. Kanda meena porichi vechu

Chennaa gunni kozhambu vechu

Mama unakku ooti vidava

 

A.. sunda kanji naa iruken

Sudhumbu karuvaadirukka

Pakkuvama kudichida nee vaa

YouTube-Links

Leave a Comment