Varaan Paar Pettaikaali Song Lyrics
Song | Varaan Paar Pettaikaali (வர்றான் பாரு பேட்டைக்காளி) |
Movie Name | aha Tamil Web-Series Song |
Actors | Kishore, Kalaiarasan, Antony, Sheela, Velaramamoorthy, Balahaasan |
Music | Santhosh Narayanan |
Singer | Santhosh Narayanan |
lyricist | La Rajkumar |
Movie Release date | 2022 |
Varaan Paar Pettaikaali Song Lyrics in Tamil
வர்றான் பாரு… வர்றான் பாரு…
வர்றான் பாரு… பேட்டைக்காளி
வாடா தமிழா
உன்ன திமிறி ஓடும் காள
அது திமில பிடிக்கும் வேள
அந்த சாமி இறங்கும் மேல
காத்த கிழிச்சி
அவன் கொம்பு சீவி வாறான்
உன்ன தூக்கி வீச போறான்
வெறி ஆட்டம் போடும் சூறன்
ஒன்னாம்
படியெடுக்கும்
ரெண்டாம்
பாஞ்சி வரும்
மூனாம்
சுத்தி நிக்கும்
நாலாம்
புழுதி பறக்கும்
அஞ்சாம்
படியெடுப்பான்
ஆறான்
அனைஞ்சிருவான்
ஏழான்
நிமிந்து நிப்பான்
எட்டான்
தகிடதகிட
வாடா தமிழா
வாடா தமிழா ஹேய்
கால பிடிடாடா
உன் நெஞ்சுக்குத்தான் நேர
ஒரு பன்னருவா கூரா
இத பழகிபாரு போரா
பாப்போன் உசிரா
உன் கோவில் போல வாடி
அந்த காள எங்க சாமி
இது ஜல்லிகட்டு பூமி
ஒன்னாம்
படியெடுக்கும்
ரெண்டாம்
பாஞ்சி வரும்
மூனாம்
சுத்தி நிக்கும்
நாலாம்
புழுதி பறக்கும்
அஞ்சாம்
படியெடுப்பான்
ஆறான்
அனைஞ்சிருவான்
ஏழான்
நிமிந்து நிப்பான்
எட்டான்
தகிடதகிட
வாடா தமிழா
வாடா தமிழா
உன்ன திமிறி ஓடும் காள
அது திமில பிடிக்கும் வேள
அந்த சாமி இறங்கும் மேல
வாடா தமிழா
உன்ன திமிறி ஓடும் காள
அது திமில பிடிக்கும் வேள
அந்த சாமி இறங்கும் மேல
ஹேய் ஹேய் ஹேய்….
ஏறு தழுவும் கரமே
சாமி தந்த வரமே
வாடா தமிழா
வாடா தமிழா
ஏறு தழுவும் கரமே
சாமி தந்த வரமே
வர்றான் பாரு வர்றான் பாரு
வர்றான் பாரு பேட்டைக்காளி
Varaan Paar Pettaikaali Song Lyrics in English