Varuvan Mohana Song Lyrics in Tamil (வருவான் மோகன) | Ponnunjal / பொன்னூஞ்சல்

Varuvan Mogana Song Lyrics

Movie Name Ponnunjal / பொன்னூஞ்சல்
Song Name Agaya Pandhalile (வருவான் மோகன)
Actors Sivaji Ganesan, Ushanandini
Music M.S. Viswanathan
Singer P. Susheela
lyricist Kannadasan
Movie Release date 1973
Lyrics in தமிழ்Lyrics in English

Varuvan Mogana Song Lyrics in Tamil

வருவான் மோகன ரூபன் என

காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்

 

பொன்முத்து மேனி

பெண் என்று சொல்ல

பொன்முத்து மேனி

பெண் என்று சொல்ல

 

பூவிதழ் ஓரம்

தேன் தமிழ் துள்ள

பூவிதழ் ஓரம்

தேன் தமிழ் துள்ள

 

வருவான்

மோகன ரூபன் என

காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்

 

காதல் நிலவு பாதி இரவு

மயக்கத்தில் ஆடும் உலகம்

பிள்ளைப்போல் பாட்டு

வெள்ளி தேர் ஓட்டு

கொத்து வண்ண தென்றல்

என்னைத் தாலாட்டுது…

 

வருவான் மோகன ரூபன் என

காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்

 

வானம் திறந்து ஊர்வசி வந்தால்

வளைத்துக் கொள்வாயா அழகே!

பெண்ணுக்கோர் கீதம்

கண்ணுக்கோர் பாடம்

கட்டிக் கொண்டு மெல்ல மெல்ல

சொன்னால் என்ன…

 

வருவான் மோகன ரூபன் என

காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்

 

பொன்முத்து மேனி

பெண் என்று சொல்ல

பொன்முத்து மேனி

பெண் என்று சொல்ல

 

பூவிதழ் ஓரம்

தேன் தமிழ் துள்ள

 

வருவான் மோகன ரூபன் என

காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்

Varuvan Mogana Song Lyrics in English

Varuvaan mogana rooban yena

Kaathirundha kanniyival mogini aanaal

Varuvaan mogana rooban yena

Kaathirundha kanniyival mogini aanaal

 

Pon muthu maeni

Pennendru solla

Pon muthu maeni

Pennendru solla

 

Poovidhazh oram

Thaen thamizh thulla

Poovidhazh oram

Thaen thamizh thulla

 

Varuvaan mogana rooban yena

Kaathirundha kanniyival mogini aanaal

 

Kaadhal nilavu paadhi iravu

Mayakkatthil aadum ulagam

Pillaipol paattu velli thaerottu

Kothu vanna thendral

Ennai thaalaattudhu..uuuu

 

Varuvaan mogana rooban yena

Kaathirundha kanniyival mogini aanaal

 

Vaanam thirandhu oorvasi vandhaal

Valaithu kolvaayaa azhagae!

Pennukkor geedham kannukkor paadam

Katti kondu mella mella

Sonnaal ennaa..

 

Varuvaan mogana rooban yena

Kaathirundha kanniyival mogini aanaal

 

Pon muthu maeni

Pennendru solla

Pon muthu maeni

Pennendru solla

 

Poovidhazh oram

Thaen thamizh thulla

 

Varuvaan mogana rooban yena

Kaathirundha kanniyival mogini aanaal

Leave a Comment