Varuvandi Tharuvandi Song Lyrics in Tamil | Murugan Bakthi Padalgal

Varuvandi Tharuvandi Song Lyrics

“தெய்வம்” என்ற படத்திற்காக “வருவாண்டி தருவாண்டி”  என்ற முருகன் பக்தி பாடலை “சூலமங்கலம் ராஜலெட்சுமியும், எம்.ஆர். விஜயா” இருவர்களும் இணைந்து பாடியுள்ளார். இப்பாடல் வரிகளை எழுதியவர் ”கவிப்பேரரசு கண்ணதாசன்”. இப்பாடலுக்கு இசையமைத்தவர் “குன்னக்குடி வைத்தியநாதன்” ஆவர்

NameLord Murugan Song
SongVaruvandi Tharuvandi
MovieDeivam
SingerSoolamangalam Rajalakshmi, M.R. Vijaya
MusicKunnakudi Vaidyanathan
LyricsKannadasan
Date1972

Lyrics in தமிழ்Lyrics in English

Varuvandi Tharuvandi Song Lyrics in Tamil

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

 

வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி

அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி

ஆண்டி வருவாண்டி தருவாண்டி

மலையாண்டி பழனி மலையாண்டி

 

சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி

அந்த சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி

அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி

அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி

 

நவலோக மணியாக நின்றாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி

என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி

என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி

 

அவன் தாண்டி வருவாண்டி தருவாண்டி

மலையாண்டி பழனி மலையாண்டி

 

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி

சுவைப் பஞ்சாமிருதம் தன்னில் குளிப்பாண்டி

 

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி

சுவைப் பஞ்சாமிருதம் தன்னில் குளிப்பாண்டி

 

காலாற மலையேற வைப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி

கந்தா என்றால் இங்கு வந்தேனென்று

கந்தா என்றால் இங்கு வந்தேனென்று

சொல்லி வருவாண்டி தருவாண்டி

மலையாண்டி பழனி மலையாண்டி

 

சித்தர்கள் சீடர்கள் பல கோடி

அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி

அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

 

முருகனின் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

 

சித்தர்கள் சீடர்கள் பல கோடி

அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

 

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி

திருப் புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி

திருப் புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி

 

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி

ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

 

பழனி மலையாண்டி

பழனி மலையாண்டி

பழனி மலையாண்டி

Varuvandi Tharuvandi Song Lyrics in English

Varuvandi tharuvandi malaiyandi

Varuvandi tharuvandi malaiyandi

Varam vendi varuvorku arulvandi

 

Varam vendi varuvorku arulvandi

Avan Varam vendi varuvorku arulvandi

Aandi Varuvandi tharuvandi

malaiyandi Pazhani malaiyandi

 

Sivanandi maganaga pirandhandi

Antha Sivanandi maganaga pirandhandi

Andru Sinam kondu malai yeri amarndhandi

Andru Sinam kondu malai yeri amarndhandi

 

Navaloga maniyaga nindraandi

Navaloga maniyaga nindraandi

Endrum nadamadum thunaiyaga amaindhandi

Endrum nadamadum thunaiyaga amaindhandi

 

Avan Thandi Varuvandi tharuvandi

Malaiyandi Pazhani malaiyandi

 

Palabishegangal ketpandi

Suvai Panjamirtham thannil kulippandi

Palabishegangal ketpandi

Suvai Panjamirtham thannil kulippandi

 

Kaalara malai yera veipandi

Kaalara malai yera veipandi

Kandha endral ingu vandhen endru

Kandha endral ingu vandhen endru

Solli Varuvandi tharuvandi

Malaiyandi Pazhani malaiyandi

 

Chithargal seedargal pala kodi

Avan selvakku evarkenum varumodi

Chithargal seedargal pala kodi

Avan selvakku evarkenum varumodi

 

Muruganin selvakku evarkenum varumodi

 

Chithargal seedargal pala kodi

Avan selvakku evarkenum varumodi

 

Bhakthargal dhinamdhorum pala koodi

Bhakthargal dhinamdhorum pala koodi

Thirupugazh padi varuvargal kondadi

Thirupugazh padi varuvargal kondadi

 

Varuvandi tharuvandi malaiyandi

Varam vendi varuvorku arulvandi

Aandi Varuvandi tharuvandi malaiyandi

 

Pazhani malaiyandi

Pazhani malaiyandi

Pazhani malaiyandi

Leave a Comment