Vasamilla Malarithu Song Lyrics
Movie Name | Oru Thalai Raagam / ஒரு தலை ராகம் |
Actors | Shankar, Roopa |
Music | T. Rajendar |
Singer | S.P. Balasubramaniam |
lyricist | T. Rajendar |
Movie Release date | 2 May 1980 |
Lyrics in Tamil | Lyrics in English |
Vasamilla Malarithu Song Lyrics in Tamil
வாசமில்லா மலரிது!
வசந்தத்தைத் தேடுது!
வாசமில்லா மலரிது!
வசந்தத்தைத் தேடுது!
வைகையில்லா மதுரையிது!
மீனாட்சியைத் தேடுது!
ஏதேதோ! ராகம்
எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல்
தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது!
வசந்தத்தைத் தேடுது!
பாட்டுக்கொரு ராகம்
ஏற்றி வரும் புலவா!
உனக்கேன் ஆசை
நிலவவள் மேலே!
மீட்டி வரும் வீணை
சொட்டவில்லை தேனை!
உனக்கேன் ஆசை
கலைமகள் போலே!
மீட்டி வரும் வீணை
சொட்டவில்லை தேனை!
உனக்கேன் ஆசை
கலைமகள் போலே!
வாசமில்லா மலரிது!
வசந்தத்தைத் தேடுது!
என்ன சுகம் கண்டாய்
இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை
ரதியவள் மேலே!
வஞ்சியவள் உன்னை
எண்ணவி்ல்லை இன்றும்
உனக்கேன் ஆசை
மன்மதன் போலே!
வஞ்சியவள் உன்னை
எண்ணவி்ல்லை இன்றும்
உனக்கேன் ஆசை
மன்மதன் போலே!
வாசமில்லா மலரிது!
வசந்தத்தைத் தேடுது!
மாதங்களில் எண்ண
பன்னிரெண்டு வரலாம்!
உனக்கேன் ஆசை
மேலொன்று கூட்ட!
மாதுதன்னை அறிய
கண்ணிரண்டும் பொய்யே!
உனக்கேன் ஆசை
உறவென்றும் நாட!
மாதுதன்னை அறிய
கண்ணிரண்டும் பொய்யே!
உனக்கேன் ஆசை
உறவென்றும் நாட!
வாசமில்லா மலரிது!
வசந்தத்தைத் தேடுது!
வைகையில்லா மதுரையிது!
மீனாட்சியைத் தேடுது!
ஏதேதோ! ராகம்
எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல்
தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது!
வசந்தத்தைத் தேடுது!
Lyrics in Tamil | Lyrics in English |
Vasamilla Malarithu Song Lyrics in English
Vaasamillaa malarithu!
Vasanthaththai theduthu!
Vaasamillaa malarithu!
Vasanthaththai theduthu!
Vaigai illaa madhurai idhu!
Meenaakshiyai theduthu!
Yethetho! raagam
Ennaalum paadum
Azhaiyaathaar vaasal
Thalai vaiththu odum…
Vaasamillaa malarithu!
Vasanthaththai theduthu!
Paattukkoru raagam
Yetri varum pulavaa!
Unakken aasai
Nilavaval mele!
Metti varum veenai
Sottavillai thenai!
unakken aasai
Kalaimagal pole!
Metti varum veenai
Sottavillai thenai!
unakken aasai
Kalaimagal pole!
Vaasamillaa malarithu!
Vasanthaththai theduthu!
Enna sugam kandaai
Indru varai thodarnthu
Unakken aasai
Rathiyaval mele!
Vanjiaval unnai
Ennavillai indrum
Unakken aasai
Manmathan pole!
Vanjiaval unnai
Ennavillai indrum
Unakken aasai
Manmathan pole!
Vaasamillaa malarithu!
Vasanthaththai theduthu!
Maathangalai enna
Pannirandu varalaam
Unakken aasai
Melondru kootta!
Maadhu thannai ariya
Kannirandum poiye!
Unakken aasai
Uravendru naada!
Maadhu thannai ariya
Kannirandum poiye!
Unakken aasai
Uravendru naada!
Vaasamillaa malarithu!
Vasanthaththai theduthu!
Vaigai illaa madhurai idhu!
Meenaakshiyai theduthu!
Yethetho! raagam
Ennaalum paadum
Azhaiyaathaar vaasal
Thalai vaiththu odum
Vaasamillaa malarithu!
Vasanthaththai theduthu!