Vazhvil Nambikka Song Lyrics
Movie Name | Mumbaikar |
Song Name | Vazhvil Nambikka |
Music | J Ninan |
Singers | Shenbhagaraj |
lyricist | RP Bala |
Movie Release date | 2023 |
Vazhvil Nambikka Song Lyrics in Tamil
வாழ்வில் நம்பிக்கை கொள்
நீ கலங்காதடா உன்னால் முடியும்
நீ மோது தயங்காதடா
நடக்கட்டுமே எது நடந்தால் என்ன
ஆகட்டுமே என்ன ஆனால் என்ன
போகட்டுமே எது போனால் என்ன
என்றும் முன்னோக்கி நீ செல்
வெல்வாயடா
பாதை மாறட்டும்
நீ உன்னை மாற்றாதடா
இம் மண்ணோட மைந்தன்
நீ தோற்காதடா
ஓஓ… ஓஓ… ஓஓ…
நீ விழுந்தாலென்ன
மீண்டும் எதிர் கொள்ள வா
உன் திறமைகளை
நீ உணர்ந்தே கொள்வாய்
ஓஓ… ஓஓ… ஓஓ…
நடக்கட்டுமே எது நடந்தால் என்ன
ஆகட்டுமே என்ன ஆனால் என்ன
போகட்டுமே எது போனால் என்ன
என்றும் முன்னோக்கி நீ செல்
வெல்வாயடா
பாதை மாறட்டும்
நீ உன்னை மாற்றாதடா
இம் மண்ணோட மைந்தன்
நீ தோற்காதடா
ஓஓ… ஓஓ… ஓஓ…