Veerathamizhan Vilaiyattu Da Song Lyrics in Tamil (சிட்டு சிட்டு குருவி) | Aruva Sanda / அருவா சண்டை

Veerathamizhan Vilaiyattu Da Song Lyrics

Movie NameAruva Sanda / அருவா சண்டை
Song NameVeerathamizhan Vilaiyattu Da
ActorsV Raja, Malavika Menon
MusicDharan
SingerT. Nagesh
lyricistAadhiraajan
Movie Release date30.12.2022
Lyrics in தமிழ்

Veerathamizhan Vilaiyattu Da Song Lyrics in Tamil

கபடி கபடி கபடி

கபடி கபடி கபடி…

 

வீரத்தமிழன் விளையாட்டு டா

ஆடிப்பாரு கபடி கபடி

பாடிப்பாரு கபடி கபடி

 

ஓட வைப்போம் மோதிப்பாரு டா

ஆடிப்பாரு கபடி கபடி

பாடிப்பாரு கபடி கபடி

 

தமிழனின் அடையாளம் டா

தரணியே அதிருமடா

பூமி தாண்டியே வானம் வரைக்கும்

புகழ் கொடி பறந்திடும் டா

 

ரத்தத்தில் கலந்தது கபடி இரத்தம்

யுத்தத்தில் ஜெயிப்போம் நாங்க நித்தம்

மொத்தத்தில் துடிக்கும் தமிழன் இரத்தம்

உச்சத்தில் ஏறும் வர தூக்கத்த தூக்கிபோடுடா

 

தானான தனன்னனானே

தானான தனன்னனானே

தானான தனன்னனானே

தானான  னான னன

தானான  னான னன

 

வீரத்தமிழன் விளையாட்டு டா

ஆடிப்பாரு கபடி கபடி

பாடிப்பாரு கபடி கபடி

 

ஓட வைப்போம் மோதிப்பாரு டா

ஆடிப்பாரு கபடி கபடி

பாடிப்பாரு கபடி கபடி

 

ஆதித்தமிழன்…

உனக்காக எனக்காக சேத்து வச்சான்

பாதித்தமிழன்…

தெரியாம தொலச்சிபுட்டான்

 

காலம் முழுக்க

கலைகளும் சிலைகளும் படைச்சி வச்சான்

தேடிப்பாருடா

பாட்டனும் நியூட்டன் டா

 

போட்டின்னு வந்தா எதித்துதான் நிப்போம்

போர்களம் இதுதான் புரிய வப்போம்

ஒலிம்பிக்கில் கபடிய சேத்துதான் பாரு

தங்கம் வெல்லும் சிங்கமடா

 

வீரத்தமிழன் விளையாட்டு டா

ஆடிப்பாரு கபடி கபடி

பாடிப்பாரு கபடி கபடி

 

ஓட வைப்போம் மோதிப்பாரு டா

ஆடிப்பாரு கபடி கபடி

பாடிப்பாரு கபடி கபடி

 

தமிழனின் அடையாளம் டா

தரணியே அதிருமடா

பூமி தாண்டியே வானம் வரைக்கும்

புகழ் கொடி பறந்திடும் டா

 

ரத்தத்தில் கலந்தது கபடி இரத்தம்

யுத்தத்தில் ஜெயிப்போம் நாங்க நித்தம்

மொத்தத்தில் துடிக்கும் தமிழன் இரத்தம்

உச்சத்தில் ஏறும் வர தூக்கத்த தூக்கிபோடுடா

 

தானான தனன்னனானே

தானான தனன்னனானே

தானான தனன்னனானே

தானான  னான னன

தானான  னான னன

 

YouTube – Links

Leave a Comment