Vellaiyai Manam Song Lyrics in Tamil | Chokka Thangam

Vellaiyai Manam Song Lyrics

Movie NameChokka Thangam / சொக்கத் தங்கம்
ActorsVijayakanth, Soundarya
MusicDeva
SingerSwarnalatha, Sujatha Mohan, P. Jayachandran
lyricistThamarai
Movie Release date2003
Lyrics in Tamil Lyrics in English

Vellaiyai Manam Song Lyrics in Tamil

வெள்ளையாய் மனம்

பிள்ளையாய் குணம்

கொண்டவன் நீ அல்லவா!

தந்தை தாய் என என்னை தாங்கிய

தெய்வமும் நீ அல்லவா!

 

வெள்ளையாய் மனம்

பிள்ளையாய் குணம்

கொண்டவன் நீ அல்லவா!

தந்தை தாய் என என்னை தாங்கிய

தெய்வமும் நீ அல்லவா!

 

தூசி புயல் வீசி

அந்த சூரியன் சாய்வதில்ல!

நூறு தடை வந்தும்

நீ எப்போவும் தோற்றதில்ல!

 

முல்லை பூவா! நீ சிரிக்கணும்

எந்தன் சோகம் நான் மறக்கணும்

 

வெள்ளையாய் மனம்

பிள்ளையாய் குணம்

கொண்டவன் நீ அல்லவா!

தந்தை தாய் என என்னை தாங்கிய

தெய்வமும் நீ அல்லவா!

 

வேரு விட்ட ஆலமரம் நிழலில்

சேருகிற பாக்கியம் தான் கொடுத்தே

என்றும் என்றும் நான் மறவேன்

 

நந்தவன பூக்களென மலர்ந்து

நாம் சிரிக்கும் நேரம் வரும்

விரைந்து தென்றல் வந்து

நாம் மிதப்போம்

 

உங்கள் ஊர்கோல

வைபோக காட்சி தன்னை

என் கண்ணார

நான் காண காத்திருக்கேன்

 

உள்ளம் துள்ளும் பூபாலத்தை

ஒன்றிணைந்தே! நாம் பாடுவோம்

 

வெள்ளையாய் மனம்

பிள்ளையாய் குணம்

கொண்டவன் நீ அல்லவா!

தந்தை தாய் என என்னை தாங்கிய

தெய்வமும் நீ அல்லவா!

 

தூசி புயல் வீசி

அந்த சூரியன் சாய்வதில்ல!

 

நூறு தடை வந்தும்

நீ எப்போவும் தோற்றதில்ல!

 

உந்தன் சோகம் நீ மறந்திட

முல்லை பூவாய் நான் சிரிக்கிறேன்

 

வெள்ளையாய் மனம்

பிள்ளையாய் குணம்

கொண்டவன் நீ அல்லவா!

தந்தை தாய் என என்னை தாங்கிய

தெய்வமும் நீ அல்லவா!

Lyrics in Tamil Lyrics in English

Vellaiyai Manam Song Lyrics in English

Vellaiyaai manam

Pillaiyaai gunam

Kondavan nee allava!

Thandhai thaai ena ennai thaangiya

Dheivamum nee allava!

 

Vellaiyaai manam

Pillaiyaai gunam

Kondavan nee allava!

Thandhai thaai ena ennai thaangiya

Dheivamum nee allava!

 

Thoosi puyal veesi

Andha sooriyan saivathilla!

Nooru thadai vandhum

Nee eppovum thotradhilla!

 

Mullai poovaa! Nee sirikkanum

Endhan sogam Naan marakkanum

 

Vellaiyaai manam

Pillaiyaai gunam

Kondavan nee allava!

Thandhai thaai ena ennai thaangiya

Dheivamum nee allava!

 

Veruvitta aazhamaram nizhalil

Serugira baakkiyam thaan kodutha

Endrum endrum naan maravaen

 

Nandhavana pookalena malarndhu

Naam sirikkum neram varum

Viraindhu thendral vandhu

Naam midhappom

 

Ungal oorgola

Vaiboga katchi thannai

En kannaara

Naan kaana kathirikken

 

Ullam thullam boobaalathai

Ondrinaindhae! naam paaduvom

 

Vellaiyaai manam

Pillaiyaai gunam

Kondavan nee allava!

Thandhai thaai ena ennai thaangiya

Dheivamum nee allava!

 

Thoosi puyal veesi

Andha sooriyan saivathilla!

 

Nooru thadai vandhum

Nee eppovum thotradhilla

 

Undhan sogam nee maranthida

Mullai poovai naan sirikiren

 

Vellaiyaai manam

Pillaiyaai gunam

Kondavan nee allava!

Thandhai thaai ena ennai thaangiya

Dheivamum nee allava!

 

Youtube – Links

Leave a Comment