Venmegam Pennaga Song Lyrics
“தனுஷ், நயன்தாரா, கருணாஸ்” மற்றும் பலர் நடித்துள்ள “யாரடி நீ மோகினி” என்னும் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் “வெண்மேகம் பெண்ணாக” ஆகும். இப்பாடலை “ஹரிகரன்” பாடியுள்ளார். பாடல் வரிகளினை எழுதியவர் “நா.முத்துக்குமார்”. பாடலுக்கு இசையமைத்தர் “யுவன் சங்கர் ராஜா”..
Movie Name | Yaaradi Nee Mohini / யாரடி நீ மோகினி |
Song Name | Venmegam Pennaga (வெண்மேகம் பெண்ணாக) |
Actors | Dhanush, Nayanthara, Karunas |
Music | Yuvan Shankar Raja |
Singers | Hariharan |
lyricist | Na. Muthukumar |
Movie Release date | 2008 |
Venmegam Pennaga Song Lyrics in Tamil
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னைக் கண்டவரை
கண் கலங்க நிற்க வைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே
எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும்
எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல
கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
Venmegam Pennaga Song Lyrics in English
Venmegam pennaga uruvaanatho
Inneram ennai paarthu vilaiyaadutho
Unnalae pala gnaabagham
En munnae vanthaaduthae
Oru nenjam thindaduthae
Vaarthai oru vaarthai sonnal enna
Paarvai oru paarvai paarthaal enna
Unnalae pala gynaabagham
En munnae vanthaaduthae
Oru nenjam thindaduthae
Venmegam pennaga uruvaanatho
Inneram ennai paarthu villaiyaadutho
Manjal veyil nee minnal oli nee
Unnai kandavarai
kann kalanga nirka vaikkum thee
Pennae yennadi unmai solladi
Oru punnagaiyil penninamae kopa pattathennadi
Devathai vaalvathu veedu illai koyil
Kadavulin kaal thadam paarkiren
Ondraa irendaa un azhagai paada
Kan moodi oru oram naan saaigiren
Kanneeril aanandham naan kaangiren
Unnalae pala gynaabagham
En munnae vanthaaduthae
Oru nenjam thindaduthae
Engal manathai kollai adithaai
Intha thanthiramum manthiramum
Yengu sendru padithaai
Vizhiasaivil valai virithaai
Unnai pallakinil thookki sella
Kattalaigal vithithaai
Un viral pidithidum
Varam ondru kidaikka
Uyirudan vaalgiren naan adi
En kaadhalum en aagumo
Un paathathil mann aagumo..ooo
Venmegam pennaga uruvaanatho
Inneram ennai paarthu vilaiyaadutho