Venpani Malare Song Lyrics in Tamil | Power Paandi | பவர் பாண்டி

Venpani Malare Song Lyrics

Movie NamePower Paandi / பவர் பாண்டி
ActorsDhanush, Madonna Sebastian, Rajkiran, Revathi
MusicSean Roldan
SingerSean Roldan
lyricistDhanush
Movie Release date14 April 2017

Lyrics in TamilLyrics in English

Venpani Malare Song Lyrics in Tamil

வெண்பனி மலரே!

உன் வாசம் உயிரில்

புது சுவாசம் தருதே!

 

உன் இரு விழியால்

என் ஆயுள் ரேகை

புது வாழ்வு பெறுதே!

 

காலங்கள் ஓய்ந்த பின்னும்

காதல் என்ன?

வாலிபம் தேய்ந்த பின்னும்

கூச்சம்தான் என்ன?

 

காற்றில் பறக்கும்

காத்தாடி நானே!

எட்டு வயதாய்

கூத்தாடினேனே!

 

காய்ந்த இலை

நான் பச்சை ஆனேன்

பாலைவனம்

நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

 

காற்றில் பறக்கும்

காத்தாடி நானே!

எட்டு வயதாய்

கூத்தாடினேனே!

 

காய்ந்த இலை

நான் பச்சை ஆனேன்

பாலைவனம்

நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

 

வெண்பனி மலரே…!

 

உன் இரு விழியால்…

 

தேடிய தருணங்கள் எல்லாம்

தேடியே வருகிறதே!

தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்

சிாிக்கின்றதே!

 

வந்ததும் வாழ்ந்ததும்

கண் முன்னே தெரிகின்றதே!

 

அந்த நாள் ஞாபகம்

நெஞ்சிலே பூக்கிறதே!

 

பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே

ஈரம் பாயுதே!

நரைகளும் மறைந்திடவே!…

 

வெண்பனி மலரே!

உன் இரு விழியால்

 

வெண்பனி மலரே!

உன் வாசம் உயிரில்

புது சுவாசம் தருதே!

 

உன் இரு விழியால்

என் ஆயுள் ரேகை

புது வாழ்வு பெறுதே!

 

காலங்கள் ஓய்ந்த பின்னும்

காதல் என்ன?

வாலிபம் தேய்ந்த பின்னும்

கூச்சம்தான் என்ன?1

 

காற்றில் பறக்கும்

காத்தாடி நானே!

எட்டு வயதாய்

கூத்தாடினேனே

 

காய்ந்த இலை

நான் பச்சை ஆனேன்

பாலைவனம்

நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

 

காற்றில் பறக்கும்

காத்தாடி நானே

எட்டு வயதாய்

கூத்தாடினேனே

 

காய்ந்த இலை

நான் பச்சை ஆனேன்

பாலைவனம்

நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

Venpani Malare Song Lyrics in English

Venpani malarae!

Un vaasam uyiril

Puthu swavasam tharuthae!

 

Un iru vizhiyal

En aaiyul reghai

Puthu vazhvu peruthae!

 

Kalangal oiyntha pinnum

Kaadhal enna?

Valibam theintha pinnum

Kucham dhaan enna?

 

Katril parakkum

Kathaadi nanae!

Ettu vayathaai

koothaadinenae!

 

Kaintha ilai

Naan pachai aanen

Paalaivanam

Naan neer vizhchi aanen

 

 

Katril parakkum

Kathaadi nanae!

Ettu vayathaai

koothaadinenae!

 

Kaintha ilai

Naan pachai aanen

Paalaivanam

Naan neer vizhchi aanen

 

Venpani malarae!…

Un iru vizhiyal…

 

Thediya tharunangal ellam

Thediyae varukirathae!

Dhegathin surukangal ellam

Sirikindrathae!

 

Vandhathum vazhndhathum

Kan munnae therikirathae!

 

Andha naal gnyabagam

Nenjilae pookkirathae!

 

Baaram paintha nenjukulae

Eeram paiyuthae!

Naraigalum marainthidavae!

 

Venpani malarae!…

Un iru vizhiyal!…

 

Venpani malarae

Un vaasam uyiril

Puthu swavasam tharuthae!

 

Un iru vizhiyal

En aaiyul reghai

Puthu vazhvu peruthae!

 

Kalangal oiyntha pinnum

Kaadhal enna?

Valibam theintha pinnum

Kucham dhaan enna?

 

Katril parakkum

Kathaadi nanae!

Ettu vayathaai

Koothaadinenae!

 

Kaintha ilai

Naan pachai aanen

Paalaivanam

Naan neer vizhchi aanen

 

Katril parakkum

kathaadi nanae

Ettu vayathaai koothaadinenae

 

Kaintha ilai

Naan pachai aanen

Paalaivanam

Naan neer vizhchi aanen

Leave a Comment