Verichu Verichu Song Lyrics in Tamil (வெரிச்சு வெரிச்சு) | Thilagar / திலகர்

Verichu Verichu Satham Song Lyrics

Movie NameThilagar / திலகர்
Song NameVerichu Verichu (வெரிச்சு வெரிச்சு)
ActorsKishore
MusicKannan
SingerHaricharan, Swetha Mohan
lyricistSarathy
Movie Release date2022
Lyrics in தமிழ்Lyrics in English

Verichu Verichu Song Lyrics in Tamil

இதயம் அது இடப்புறம் இல்ல – அது

நகர்ந்து கொண்டு வலப்புறம் செல்ல

எனக்குள் என்ன நடந்தது மெல்ல

உனக்கு மட்டுமே தெரியுமே புள்ள

 

வெரிச்சு வெரிச்சு நீ பாக்குற போது

சிரிச்சு சிரிச்சு நீ பூக்குற போது

கரந்த பாலு போல

மறச்சேன் காதலாலா

 

சுழண்டு சுழண்டு நீ ஓடுற போது

ஒழண்டு ஒழண்டு நீ தேடுற போது

பருத்தி பஞ்சு போல

அட பறக்கும் நெஞ்சு மேல

 

உண்டிவில்லு கல்லென மாத்தி

சுண்டிவிட்டு செல்லுற ஆத்தி

அரிசி பான எறும்பு போல

நீ தின்னடி என்ன

 

வெரிச்சு வெரிச்சு நீ பாக்குற போது

சிரிச்சு சிரிச்சு நீ பூக்குற போது

கரந்த பாலு போல

மறச்சேன் காதலாலா

 

சுண்ணாம்பில் பல் தேச்சி

நாக்கு சிவந்தேனே

 

மம்பட்டியால

நான் மீசை செரச்சேனே

 

கொப்புரானே இப்பத்தானே

சக்கரைப் பந்தலில்

பூண்டுடன் இஞ்சியும் சேர்த்தேனே

 

வீட்டின் உள்ளே பட்டம் விட்டேனே

சட்டை மேல பனியன போட்டேனே

 

கலகம் மூட்டிய கள்ளனே உன்னால்

திலகம் நீட்டிய திலகனே உன்னால்

கிறங்கி போகுறேனே

கிறுக்கி ஆகுறேனே

 

உன்னோட பந்தக்கால்

நாணாய் இருப்பேனே

உன்னோட சொந்தத்தில்

என்ன கரைப்பேனே

 

கொண்டக்குள்ள பின்னல் போல

அன்புல உன்னையும்

நெஞ்சுல பின்னியும் வைப்பேனே

 

நம் போல் ஜோடி இங்கே யாருண்டு

ஒன்றில் ஒன்றாய் வாழ்வோம் நூறாண்டு

 

வெரிச்சு வெரிச்சு நீ பாக்குற போது

சிரிச்சு சிரிச்சு நீ பூக்குற போது

கரந்த பாலு போல

மறச்சேன் காதலாலா

 

சைவமுன்னு சொன்னியே முன்ன

மெல்ல மெல்ல திண்ணியே என்ன

ஓரச்சனா கரிச்சனா இனிச்சனா

Verichu Verichu Song Lyrics in English

Idhayam Indru Idappuram Illa Adhu

Nagarndhu Kondu Valappuram Sella

Enakkul Enna Nadandhadhu Mella Adhu

Unakku Mattume Theriyume Pulla

 

Verichu Verichu Nee Paakkura Podhu

Sirichu Sirichu Nee Pookkura Podhu

Karandha Paalu Pola

Marachen Kaadhalaala

 

Sozhandu Sozhandu Nee Odura Podhu

Ozhandu Ozhandu Nee Thedura Podhu

Paruthhi Panju Pola

Ada Parakkum Nenju Mela

 

Gundivillu Kallana Maathi

Sundivittu Sollura Aathhi

Arisi Paana Erumba Pola

Nee Adi Enna

 

 

Verichu Verichu Nee Paakkura Podhu

Sirichu Sirichu Nee Pookkura Podhu

Karandha Paalu Pola

Marachen Kaadhalaala

 

Sunnaambil Pal Thechi

Naakku Sevandhene

 

Mambettiaala

Naan Meesai Sarachchene

 

Goppuraane Ippaththaane

Sakkarai Pandhalil

Poondudan Injiyum Serththene

 

Veettin Ulle Pattam Vittene

 

Sattai Mele Baniyanai Pottene

 

Kalagam Moottiya Kallane Unnaal

Thilagam Neettiya Thilagane Unnaal

Kirangi Pogurene

Kirukki Aagurene

 

Unnoda Pandhakkaal

Naanaai Iruppene

Unnoda Sondhaththil

Enna Karaippene

 

Kondakkulla Pinnal Pola

Anbula Unnaiyum

Nenjula Pinniyum Veippene

 

Nam Pol Jodi Inge Yaarundu

Ondril Ondraai Vaazhvom Nooraandu

 

Verichu Verichu Nee Paakkura Podhu

Sirichu Sirichu Nee Pookkura Podhu

Karandha Paalu Pola

Marachen Kaadhalaala

 

Saivamunnu Sonniye Munna

Mella Mella Thinniye Enna

Orachana Karichana Hey Inichana

 

YouTube – Links

Leave a Comment