Veriyera Song Lyrics
“அஜித்குமார், காஜல் அகர்வால்” நடித்துள்ள “விவேகம்” என்னும் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் “வெறியேற” ஆகும். “கபிலன் வைரமுத்து” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “பூர்வி கௌடிஷ், மானசி” ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். இசையமைத்தர் “அனிருத் ரவிச்சந்தர்”.
Movie Name | Vivegam / விவேகம் |
Song Name | Veriyera (வெறியேற) |
Actors | Ajith Kumar, Kajal Agarwal |
Music | Anirudh Ravichander |
Singers | M.M.Manasi, Pourvi Koutish |
lyricist | Kabilan Vairamuthu |
Movie Release date | 2017 |
Veriyera Song Lyrics in Tamil
வெறியேற விதி மாற
சதிகார கதி மாற
ஒரு நூறு படை மோத
வெறியேற விதி மாற
சதிகார கதி மாற
வாரான் பாரு
ஒரு நூறு படை மோத
எதிரோடு இவன் ஏற
போறான் பாரு
வீரம் ஆண்மை ரோஷம்
எங்கும் வணங்காது
நீதி நின்று இன்றே வெல்லட்டும்
சூறை காற்று கருணை
இலைமேல் காட்டாது
வாடா புயல சுழல
அலைகடலென கரை கதறிடவே
வாடா
லீவு இன்று பகை ஆடு
போடா
காவு கொண்டு களமாடு
நீ தீயின் சேய்யடா
நீதி செய்யடா
ஓட ஓடவே…
பகை தேடி கொய்யடா
வாடா
லீவு இன்று பகை ஆடு
போடா
காவு கொண்டு களமாடு
நீ தீயின் சேய்யடா
நீதி செய்யடா
ஓட ஓடவே…
பகை தேடி கொய்யடா
வெறியேற விதி மாற
சதிகார கதி மாற
வாரான் பாரு
ஒரு நூறு படை மோத
எதிரோடு இவன் ஏற
போறான் பாரு
தீ பறந்திட
நீ எழுந்திட
வான் அதிர்ந்திட
கண் சிவந்திட
மண் அசைந்திட
போர் முழங்கிட
நேரா நீ வாடா வா
ஊன் எறிந்திட
உயிர் கசிந்திட
தான் தட தட
வின் திறந்திட
இரு கரங்களில்
இடி இறங்கிட
தீர நீ வா
அடடா நீ அடிக்க
தோள் துடிக்க
நான் ரசிக்க
வேட்டை ஆடு
முடிடா நரம்புடைக்க
நீ நொறுக்க
நான் சிரிக்க
சூறை ஆடு
வாடா
லீவு இன்று பகை ஆடு
போடா
காவு கொண்டு களமாடு
நீ தீயின் சேய்யடா
நீதி செய்யடா
ஓட ஓடவே…
பகை தேடி கொய்யடா
வாடா
லீவு இன்று பகை ஆடு
போடா
காவு கொண்டு களமாடு
நீ தீயின் சேய்யடா
நீதி செய்யடா
ஓட ஓடவே…
பகை தேடி கொய்யடா
வெறியேற
விதி மாற
சதிகார கதி மாற
வாரான் பாரு
ஒரு நூறு படை மோத
எதிரோடு இவன் ஏற
போறான் பாரு
வீரம் ஆண்மை ரோஷம்
எங்கும் வணங்காது
நீதி நின்று இன்றே வெல்லட்டும்
சூறை காற்று கருணை
இலைமேல் காட்டாது
வாடா புயல சுழல
அலைகடலென கரை கதறிடவே
Veriyera Song Lyrics in English
Veriyera vidhi mara
Sadhikara kadhi mara
Oru nooru padai modha
Veriyera vidhi mara
Sadhikara kadhi mara
Vaaran paaru
Oru nooru padai modha
Edhirodu ivan yera
Poran paru
Veeram aanmai rosham
Engum vanangaadhu
Needhi nindru indrae vellatum
Soorai kaatru karunai
Ilamel kaataadhu
Vaada puyala suzhala
Alaikadalena karai katharidavae
Vada
Ievu indru pagai aadu
Podaa
Kaavu kondu kalamadu
Nee theeyin seiyada
Needhi seiyada
Ooda oodavae
Pagai thedi koiyada
Vada
Ievu indru pagai aadu
Podaa
Kaavu kondu kalamadu
Nee theeyin seiyada
Needhi seiyada
Ooda oodavae
Pagai thedi koiyada
Veriyera vidhi mara
Sadhikara kadhi mara
Vaaran paaru
Oru nooru padai modha
Edhirodu ivan yera
Poran paru
Thee paranthida
Nee elunthida
Vaan adhirnthida
Kann sivanthida
Mann asainthida
Porr muzhangida
Nera neeVaadaa vaa
Oon yerinthida
Uyir kasinthida
Thaan thada thada
Vin thiranthida
Iru karangalil
Idi irangida
Theera nee vaa
Adada nee adikka
Thozh thudikka
Naan rasikka
Vettai aadu
Mudidaaa narambudaikka
Nee norukka
Naan sirikka
Soorai aaduu
Vada
Ievu indru pagai aadu
Podaa
Kaavu kondu kalamadu
Nee theeyin seiyada
Needhi seiyada
Ooda oodavae
Pagai thedi koiyada
Vada
Ievu indru pagai aadu
Podaa
Kaavu kondu kalamadu
Nee theeyin seiyada
Needhi seiyada
Ooda oodavae
Pagai thedi koiyada
Veriyera vidhi mara
Sadhikara kadhi mara
Vaaran paaru
Oru nooru padai modha
Edhirodu ivan yera
Poran paru
Veeram aanmai rosham
Engum vanangaadhu
Needhi nindru indrae vellatum
Soorai kaatru karunai
Ilamel kaataadhu
Vaada puyala suzhala
Alaikadalena karai katharidavae