Vizhi Pesum Mozhi Innum Song Lyrics in tamil | Sila Nerangalil Sila Manidhargal

Vizhi Pesum Song Lyrics

Movie NameSila Nerangalil Sila Manidhargal
ActorsAshok Selvan, Reyaa
MusicRadhan
SingerChinmayi Sripada & Haricharan
lyricistRJ Vijay
Song Release date15th November 2021
Lyrics in Tamil Lyrics in English

Vizhi Pesum Mozhi Song Lyrics in tamil

விழி பேசும் மொழி இன்னும்

நீளுமோ!

புதிதாய் பல அர்த்தங்கள்

தோன்றுமோ!

 

தூரல்கள் தாக்கியே

தாமரை வாடுமோ!

நான் உனை சேரவே

வானவில் கோலமோ!

 

கோவங்கள் யாவுமே

கானலாய் மாறுமோ!

ஏக்கங்கள் காத்திட

உன் விரல் பட உடைந்திடுமோ!

 

அழகே நீ இளைப்பாற

ஒரு மேகம் நான் பிடித்திடவா!

தினந்தோறும் கதைபேச

நிலவை நான் வாங்கவா!

 

நீ குளித்து தலை காய

புயல் காற்றை நான் அழைத்திடவா!

நித்திரையில் உனை காக்க

சூரியனை தள்ளவா!

 

மெளனமாக நானும் பேச

உன் பதில் வருமா!

வெட்கத்தில் உன் மார்பில் சாய

இடம் அது தருமா!

 

கைகள் கோர்த்து காதல் செய்ய

வாழ்வின் வரமா!

கனவில் வாழும் இந்த வாழ்க்கை

வாழ்ந்தால் சுகமா!

 

களைப்பாக வரும் வேளை

உனை பார்க்க வாசல் வரவா!

மகிழுந்தின் ஒலி கேட்க

நெற்றிபொட்டு சூடவா!

 

நீ உறங்க என் மடியை

தலையனையாய் நான் மாற்றிடவா!

நள் இரவில் நீ சிணுங்க

தாலாட்டும் பாடவா!

 

தாயை போல தாரம் நீயும்

தேவதை உறவா!

சேர்ந்து வாழும் நாட்கள் எல்லாம்

காதலின் பதிவா!

 

உன்னை அன்பில் மிஞ்சும் ஒருத்தி

பூமியில் வருவா!

தந்தை என்று என்னை சொல்லி

முத்தம் தருவா!…

 

விழி பேசும் மொழி இன்னும்

நீளுமோ!

புதிதாய் பல அர்த்தங்கள்

தோன்றுமோ!

 

தூரல்கள் தாக்கியே!

தாமரை வாடுமோ!

 

நான் உனை சேரவே

வானவில் கோலமோ!

 

கோவங்கள் யாவுமே

கானலாய் மாறுமோ

ஏக்கங்கள் காத்திட

உன் விரல் பட உடைந்திடுமோ!

Lyrics in Tamil Lyrics in English

Vizhi Pesum Mozhi Song Lyrics in English

Vizhi Pesum Mozhi Innum

Neelumo

Pudhidhaai Pala Arthangal

Thondrumo

 

Thooralgal Thaakieye

Thaamarai Vaadumo

Naan Unnai Seravey

Vaanavil Kolamo!

 

Kovangal Yaavumey

Kaanalaai Maarumo!

Yekkangal Kaathida

Un Viral Pada Udaindhidumo!

 

Azhagey Nee Illaipaara

Oru Megam Naan Pidithidava!

Dhinam Dhorum Kadhai Pesa

Nilaivai Naan Vangava!

 

Nee Kulithu Thalai Kaaya

Puyal Kaatrai Naan Azhaithidava!

Nithirayil Unnai Kaakah

Suriyanai Thallava!

 

Mounamaaga Naanum Pesa

Un Badhil Varumaa

Vetkathil Un Maaribil Saaya

Idam Adhu Tharumaa

 

Kaigal Korthu Kaadhal Seiya

Vaazhvin Varamaa!

Kanavil Vaazhum Indha Vaazhkai

Vaazhndhaal Sugamaa!

 

Kalaipaaga Varum Vaelai

Unnai Parka Vaasal Varava

Magizhundhin Oli Ketka

Netripottu Soodavaa

 

Nee Uranga En Maadiyai

Thalaianayaai Naan Maatridava

Nal Iravail Nee Sinunga

Thaalaatum Paadava

 

Thaaiyai Pola Thaaram Neeyum

Dhevadhai Uravaa

Serndhu Vaazhu Naatkal Ellam

Kaadhalin Padhivaa

 

Unnai Anbil Minjum Oruthi

Bhoomiyil Varuvaa

Thandhai Endur Ennai Solli

Muthamum Tharuvaa!…

 

Vizhi Pesum Mozhi Innum

Neelumo

Pudhidhaai Pala Arthangal

Thondrumo

 

Thooralgal Thaakieye

Thaamarai Vaadumo

 

Naan Unnai Seravey

Vaanavil Kolamo!

 

Kovangal Yaavumey

Kaanalaai Maarumo

Yekkangal Kaathida

Un Viral Pada Udaindhidumo

 

Youtube – Links

Leave a Comment