Yaar Azhaippathu Song Lyrics
Song | Yaar Azhaippathu (யார் அழைப்பது) |
Movie Name | Maara / மாறா |
Actors | R. Madhavan, Shraddha Srinath, Sshivada |
Music | Ghibran |
Singer | Sid Sriram |
lyricist | Thamarai |
Movie Release date | 2020 |
Yaar Azhaippathu Song Lyrics in Tamil
யார் அழைப்பது? யார் அழைப்பது?
யார் குரல் இது?
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது?
போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகுமா? ராரோ
உயிரை பரவசமாக்கி இசைக்குமா?
ஆரிரோ ராரோ
மழை விடாது வர அடாதி
தொட தேகம் நனையும்
மனம் உலாவி வர
அலாதி இடம் தேடும் ஓஹோ
யார் அழைப்பது? யார் அழைப்பது?
யார் குரல் இது?
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
சேரும் வரை
போகும் இடம் தெரியாதனில்
போதை தரும்
பேரின்பம் வேறுள்ளதா?
பாதி வரை கேட்கும்
கதை முடியாதனில்
மீதி கதை தேடாமல்
யார் சொல்லுவார்
அலைவார்
அவரெல்லாம் தொலைவார்
வசனம் தவறு அலைவார்
அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது.
அடங்காத நாடோடி காற்றல்லவா
யார் அழைப்பது? யார் அழைப்பது?
யார் குரல் இது?
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது?
போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
பயணம் நிகழ்கிற பாதை முழுதும்
மேடையாய் மாறும்
எவரும் அறிமுகம் இல்லை எனினும்
நாடகம் ஓடும்
விடை இல்லாத பல வினாவும்
எழ தேடல் தொடங்கும்
விலை இல்லாத ஒரு
வினோத சுகம் தோன்றும்.
யார் அழைப்பது?
யார் குரல் இது?
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
Yaar Azhaippathu Song Lyrics in English
Yaar azhaippathu? yaar azhaippathu?
Yaar kural idhu?
Kaatharuginil kaatharuginil
Yean olikkuthu?
Po ena adhai naan thurathida
Vaai marukkuthu
Kuralin viralai pidithu
Thodarathaan thudikkuthu
Udalin narampugal
Oonjal kairu aagumaa? raaroo
Uyirai paravasamaakki isaikkuma?
Aariroo Raaroo
Mazhai vidaathu vara adaathi
Thoda thaegam nanayum
Manam ulaavi vara
Alaadhi idam thaedum ooho…
Yaar azhaippathu yaar? azhaippathu?
Yaar kural idhu?
Kuralin viralai pidithu
Thodarathaan thudikkuthu
Saerum varai
Pogum idam theriyaathanil
Bodhai tharum
Perinbam verulladhaa?
Paadhi varai kekkum
Kadhai mudiyaathanil
Meedhi kadhai thedaamal
Yaar solluvaar
Aalaivaar
Avarellam tholaivaar
Vasanam thavaru alaivaar
Avardhaney adaivaar
Avar adaiyum pudhayal perithu….
Adangaatha nadoodi kaatrallava
Yaar azhaippathu? yaar azhaippathu?
Yaar kural idhu?
Kaatharuginil kaatharuginil
Yean olikkuthu?
Po ena adhai naan thurathida
Vaai marukkuthu
Kuralin viralai pidithu
Thodarathaan thudikkuthu
Payanam nigalgira paadhai muzhuthum
Medaiyaai maarum
Evarum arimugam illai eninum
Naadagam oodum
Vidai illaatha pala vinaavum
Ezha thedal thodangum
Vilai illaadha oru
Vinoodha sugam thondrum….ohhh
Yaar azhaippathu? yaar azhaippathu?
Yaar kural idhu?
Kuralin viralai pidithu
Thodarathaan thudikkuthu