Yaar Meethum Yalam Song Lyrics
Movie Name | Rangoli / ரங்கோலி |
Song Name | Yaar Meethum Yalam |
Actors | Hamaresh, Muruga Doss, Prarthana |
Music | Sundaramurthy KS |
Singer | Venkatramanan |
lyricist | Velmurugan |
Movie Release date | 2023 |
Yaar Meethum Yalam Song Lyrics in Tamil
யார் மீட்டு யாளம்
இனி வரும் இவன் உலகம்
உறங்காத வானம்
புதியாய் அசையுமே
இடமாறி போகும்
பறவை திரும்பும் வரைக்கும்
அதன் கோட்டை மனதில்
தினமும் சுமக்குமே
தனியாய் நடந்து எதையும்
அடைவாய் எதையும்
தடைகள் அதுவாய் உடையும்
மழையாய் விழுந்தால்
பெரும் ஆறாக ஓடும்
நதியாய் நடந்தால்
அது கடல் தானே சேரும்
ஒருநாள் ஒருநாள்
புத்தனவன் போல் மாறி
உலகை அடைவாய்
நல்வழி தேடி தேடி
ஓர் வழியாகத்தான்
இவன் உருவாகுவான்
பெரும் எதிர் நீச்சில்
கரையேறுவான்
தொடுவானம் நீயோ
நிலவில் தெரியும் கரையோ
கடல் நீலம் இவனோ
ஒளிரும் அலைகளோ
இடமாறி போகும்
பறவை திரும்பும் வரைக்கும்
அதன் கோட்டை மனதில்
தினமும் சுமக்குமே
தனியாய் நடந்து எதையும்
அடைவாய் எதையும்
தடைகள் அதுவாய் உடையும்